Monday, December 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மெல்லிய உதடு உள்ள இளம்பெண்கள்

மெல்லிய உதடு உள்ள இளம்பெண்கள்

உதடுகளுக்கு பொருந்தக்கூடிய ஒப்ப‍னைகளை செய்யத் தவறும் பட்சத்தில் அல்ல‍து பொருந்தாத ஒப்பனைகளாக இருக்கும் பட்சத்தில் ஒட்டு மொத்தமாக முகத்தின் அழகை உங்கள் உதடுகள் கெட்டு விடும்

ஆகவே மெல்லிய உதடு உள்ள பெண்கள், தங்களது கீழ் உதட்டில் அடர்த்தி நிறைந்த (டார்க்) நிறமும் அடர்த்தி குறைந்த (லைட்) நிறத்தை மேல் உதட்டிலும் பூச வேண்டும். அதன்பிறகு உதட்டுக்கு வெளியில் பென்சில் கொண்டு ஒரு கோடு போட வேண்டும். ஒரு வேளை தடித்த உதடு என்றால் உட்புறமாக கோடு பேடவேண்டும். அப்புறம் என்ன‍ உதடுகள் அழகாக கவர்ச்சியாகுமே!

#இதழ், #இதழ்கள், #மெல்லிய_உதடு, #உதடு, #உதடுகள், #பெண்கள், #இளம்பெண்கள், #லிப்ஸ்டிக், #உதட்டுச்சாயம், #விதை2விருட்சம், #Lips, #Lip, #Lip_to_Lip #Kiss, #girls, #lipstick, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,

Leave a Reply