Sunday, December 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இரவில் விளக்கெண்ணெய் மசாஜ் செய்து கொண்டால்

இரவில் விளக்கெண்ணெய் மசாஜ் செய்து கொண்டால்

விளக்கெண்ணெய் மஞாஜ்-அ அதுவும் இரவில், எதுக்கு? ஏன்? என்ற கேள்விகள் உங்கள் மனங்களில் எழுவது இயற்கையே என்றாலும் பெண்களை அழகாக காட்டுவதில் முகத்திற்கு அடுத்தாற்போல் அவர்களின் கூந்தல் தான். அந்த கூந்தல் உதிர்ந்து, வளர்ச்சியில்லாமல் இருந்தால் என்ன‍தான் முகம் அழகாக இருந்தாலும், அந்த அழகு எடுத்துக் கொடுக்காது. ஆகவே பெண்கள் முகத்திற்கு கொடுக்கும் முக்கியத்வத்தை கூந்தலுக்கும் கொடுக்க‍ வேண்டும்.

பெண்களே உங்கள் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் பொருட்களில் முக்கியமானது முதன்மையானது எதுவென்றால், அது சுத்த்மான விளக்கெண்ணெய் என்றால் அது மிகையாகாது. காலையில் இந்த விளக்கெண்ணெயை உள்ள‍ங்கையில் எடுத்து உங்கள் கூந்தலில் நன்றாக‌ தடவி மசாஜ் செய்து அதன்பிறகு தலைக்கு குளித்தால், உங்ள் கூந்தல் உதிர்வு என்பது முற்றிலும் நின்று அடர்த்தியாகவும், அழகாகவும் வளரும் என்பதில் எள்ள‍ளவும் உங்களுக்கு சந்தேகம் வேண்டாம். இதனை தொடர்ச்சியாக 14 நாட்கள் செய்து வர வேண்டும்.

#விளக்கெண்ணெய், #விளக்கு_எண்ணெய், #கூந்தல், #கேசம், #முடி, #மயிர், #தலைமுடி, #உதிர்வு, #அடர்த்தி, #அழகு, #விதை2விருட்சம், #Deepam_Oil, #Lighting_Oil, #Hair, #Braid, #Beauty, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,

Leave a Reply