Saturday, December 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கொத்தவரங்காயைச் சமைத்துச் சாப்பிடும்போது

கொத்தவரங்காயைச் சமைத்துச் சாப்பிடும்போது

நாம் சாப்பிடும் உணவுகளில் உள்ள‍ சத்துக்கள் அனைத்து நமது உடலுக்குள் வேதி மாற்ற‍த்திற்கு உள்ளாகி ரத்தத்தில் கலந்து நம்மை ஆரோக்கயமாக வைத்திருக்க உதவுகிறது. அந்த வகையில் கொத்தவரங்காய்க்கு தனி இடம் உண்டு.

குறிப்பாக இரத்தச் சோகை இருப்பவர்கள், கொத்தவரங்காயைச் சமைத்துச் சாப்பிடும்போது, அவர்கள் உடலில் அதிக இரத்தம் சுரக்கும். மேலும் இரத்த பற்றாக்குறையை நீக்கி உடலை நல்ல நிலைமைக்கு கொண்டு வந்து, நமது ஆரோக்கியத்தையும் மனத்திற்கு உற்சாகத்தையும் தருகிறது.

#கொத்தவரங்காய், #இரத்த‍ம், #ரத்த‍ம், #இரத்த‍_சோகை, #ரத்த_சோகை, #விதை2விருட்சம், #Kothavarangai, #Blood , #Anemia, #Ratham, #vidhai2virutcham, vidhaitovirutcham, seedtotree, seed2tree,

Leave a Reply