Wednesday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பூமியில் இருந்து நிலவுக்கான தூரம் தெரியுமா?

பூமியில் இருந்து நிலவுக்கான தூரம் தெரியுமா?

அண்டவெளியில் சூரியனை மையமாக கொண்டு 9 கோள்கள் இயங்கி வருகின்றன• அவற்றில் பூமியும் ஒன்று. இந்த பூமி எனும் கோளுக்கு நிலவு என்கிற துணைக் கோளும் இருக்கிறது. பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டும், சூரியனைச் சுற்றி வருவது போல, இந்த நிலவு பூமியைச் சுற்றி வருகிறது.

பூமியில் இருந்து நிலவுக்கான தூரம் தெரியுமா? சராசரியாக 3,84,000 கீ.மீ. என்று இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த‌ தகவல் வெளியிட்டுள்ளது.

#விண்வெளி, #அண்டம், #வான்வெளி, #சூரியன், #சந்திரன், #பூமி, #நிலா, #நிலவின்_தென்_துருவம், #சந்திரயான், #விதை2விருட்சம், #Space, #Sky, #Galaxy, #Sun, #Boomi, #Earth, #Suriyan, #Moon, #South_in_Moon, #Chandrayaan, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,

Leave a Reply