Wednesday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

புடவையோ, சுடிதாரோ, பேண்டோ உங்க இடுப்பை இறுக்கிப் பிடிப்பதுபோல அணிவதால்

புடவையோ, சுடிதாரோ, பேண்டோ உங்க இடுப்பை இறுக்கிப் பிடிப்பது போல அணிவதால்

புடவையோ, சுடிதாரோ, பேண்டோ உங்க இடுப்பை இறுக்கிப் பிடிப்பது போல அணிவதால் அங்கு கருமை படிந்துவிடும். அதைப் போக்க தேங்காய் எண்ணெய்/ஆலிவ் ஆயில்/பாதாம் எண்ணெய் சிறிதளவு எடுத்து கருமை படிந்த சருமத்தில் 10 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். பின்னர், ஒரு எலுமிச்சையை சாறு பிழிந்து அதனுடன் இரண்டு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து இடுப்பைச் சுற்றித் தடவி, மசாஜ் கொடுக்கவும்.

இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் உதிர்ந்துவிடும். அடுத்ததாக, இரண்டு ஸ்பூன் தயிருடன் ஒரு ஸ்பூன் கடலை மாவு கலந்து `பேக்’ போடவும். காய்ந்தவுடன் அதைக் கழுவி, மாய்ஸ்ச்சரைஸர் அப்ளை செய்யவும். இதை ஒரு நாள் விட்டு ஒரு நாள் தொடர்ந்து செய்யும்போது கருமை மறைவதைக் கண்கூடாகக் காணலாம். 2tamil

#இடுப்பு, #இடை, #இடையழகு, #செல்கள், #செல், #தேங்காய், #எண்ணெய், #ஆலிவ், #பாதாம், #எலுமிச்சை, #சர்க்கரை, #மசாஜ், #தயிர், #மாய்ச்சரைஸர், #கருமை, #கருப்பு, #விதை2விருட்சம், #Hip, #intermediate, #buffer, #cells, #cell, #coconut, #oil, #olive, #almond, #lemon, #sugar, #massage, #yogurt, #moisturizer, #dark, #black, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,

Leave a Reply