Wednesday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கோடிகோடியாக சம்பளம் தந்தாலும் சரவணா ஸ்டோர்ஸ் அருளுடன் நடிக்க மாட்டேன் – நயன்தாரா அதிரடி

கோடிகோடியாக சம்பளம் தந்தாலும் சரவணா(ஸ்டோர்ஸ்) அருளுடன் நடிக்க மாட்டேன் – நயன்தாரா அதிரடி

தற்போது நம் தமிழ் சினிமாவில் இளைஞர்களை தன் கைக்குள் வைத்து இருப்பவர் நடிகை நயன்தாரா இவர் தமிழ் சினிமாவில் பல வருடங்களாக முன்னணி நடிகையாக இருந்து வருகிறார் இவர் தமிழ் மொழி மட்டும் இல்லாமல் தெலுங்கு மலையாள மொழிகளிலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார் .இவர் தற்போது தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று செல்லமாக இவரை அழைத்து வருகிறார்கள் இவர் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடிய திரைப் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

பிரபல துணிக்கடை அதிபராக இருக்கக்கூடிய சரவணன் அருள் தன் துணி கடை விளம்பரங்களில் தானே நடித்துவருகிறார் இவரது துணி கடை விளம்பரங்களில் இவர் பிரபல நடிகைகளுடன் நடனமாடி தனது துணிக்கடையை பிரபலமாக்கி வருகிறார் இவர் தற்போது நடிகை நயன்தாராவுடன் சினிமாவில் நடிக்க விரும்பியதாக தெரிகிறது.

இதற்காக நடிகை நயன்தாராவுக்கு 10 கோடி சம்பளம் கொடுப்பதாக அவர் கூறியிருந்தார் ஆனால் இதைப் பற்றி கேள்விப்பட்ட நடிகை நயன்தாரா நான் அவருடன் நடித்தால் எனது சினிமா வாழ்க்கை பாதிக்கப்படும் என கூறி அந்த வாய்ப்பை நிராகரித்தார் ஆனால் அந்த துணிக்கடை அதிபரோ நான் கண்டிப்பாக நயன்தாராவுடன் நடிப்பேன் என கூறி வருகிறார்.

#துணிகடை, #நயன்தாரா, #சரவணன் அருள், #சரவணா ஸ்டோர்ஸ், #விளம்பரம், #தொலைக்காட்சி, #அருள், #கோடி, #பத்து கோடி, #நடிகை, விதை2விருட்சம், #Dress shop, #Nayanthara, #Lady Superstar, #Saravanan Arul, #Saravana Stores, #Advertisement, #Television, #Arul, #Crore, #Ten_Crore, #Actress, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,

Leave a Reply