Monday, August 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Day: August 2, 2019

நியூஸ் 7 தமிழ் டிவியை  எல்லோரும் கண்டிப்பாக பாராட்ட வேண்டும்

நியூஸ் 7 தமிழ் டிவியை எல்லோரும் கண்டிப்பாக பாராட்ட வேண்டும்

நியூஸ் 7 தமிழ் டிவியை நாம எல்லோரும் கண்டிப்பாக பாராட்ட வேண்டும் பல மகா தொடர்களையும், திறமைகளை வெளிக்காட்டும் நிகழ்ச்சிகளையும், செய்திகளையும் உட்பட பலவற்றை போட்டி போட்டு பல தொலைக்காட்சி சேனல்கள்… நம் வீட்டு வரவேற்பறைக்கே கொண்டு வந்தாலும் நாம் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். தமிழ் மொழியின் சிறப்பை எடுத்துக்கூறும் தமிழ்த்தாய் வாழ்த்தை நியூஸ் 7 தமிழ் டிவி-ஐ தவிர வேறு எநத தொலைக்காட்சியும் ஒளிபரப்பவில்லை. தினந்தோறும் மாலை 6 மணிக்கு நீராருங்கடலுடுத்த… எனத் தொடங்கும் நமது தமிழ்த்தாய் வாழ்த்து, நியூஸ் 7 தமிழ் சேனலில் கம்பீரமாக ஒலிக்கிறது. அதனால் தான் நான் சொன்னேன் நியூஸ் 7 தமிழ் டிவியை நாம எல்லோரும் பாராட்ட வேண்டும். நியூஸ் 7 தமிழ் சேனலுக்கு தனது இதயப்பூர்வமான பாராட்டுக்களை விதை2விருட்சம் இணையம் இங்கே பதிவு செய்கிறது. => விதை2விருட்சம் சத்தியமூர்த்தி - 9884193081 #நியூஸ்_7_தமி
எலுமிச்சை நீரை குளிர்ச்சியாக பருகலாமா?

எலுமிச்சை நீரை குளிர்ச்சியாக பருகலாமா?

எலுமிச்சை நீரை குளிர்ச்சியாக பருகலாமா? எலுமிச்சை நீரை குளிர்ச்சியாக பருகலாமா? கூடாதா? என்ற கேள்வியை மின்னஞ்சல் மூலமாக வாசகர் ஒருவர் கேட்டிருக்கிறார். அவருக்கான பதில் இதோ எலுமிச்சை நீரை மிகவும் குளிர்ச்சியான நிலையிலும் பருகக் கூடாது. சூடாகவும் பருகக் கூடாது. ஆனால் வெதுவெதுப்பான நிலையில் வேண்டுமானால், ஒரு டம்ளரில் எலுமிச்சை நீரை ஊற்றி, சுடுநீர் நிரப்பிய பாத்திரத்தில் சிறிது நேரம் வைத்திருந்து அதன்பிறகு குடிக்கலாம் என்று சொல்கிறார்கள். #எலுமி்ச்சை, #நீர், #தண்ணீர், #குளிர்ச்சி, #சூடு, #லெமன், #விதை2விருட்சம், #Lemon, #Water, #Cold, #Hot, #Elumichai, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,
பகல்நேர தாம்பத்தியம்… ஆண்களை கடும் பாதிப்புக்கு உள்ளாக்கும் – அதிர்ச்சித் தகவல்

பகல்நேர தாம்பத்தியம்… ஆண்களை கடும் பாதிப்புக்கு உள்ளாக்கும் – அதிர்ச்சித் தகவல்

பகல்நேர தாம்பத்தியம்… ஆண்களை கடும்பாதிப்புக்கு உள்ளாக்குமாம் - அதிர்ச்சித் தகவல் பொதுவாக தாம்பத்திய உறவு என்பது பத்தியம் போல முறையாகவும், அளவாகவும் பார்க்க வேண்டிய விஷயம் என்பதால் தான் அதற்கு தாம்பத்திய உறவு என பெயர் வந்தது. மாறிவரும் வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்ப நமது பழக்கவழக்கங்களும் மாறிக் கொண்டேதான் இருக்கிறது. தாம்பத்தியம் என்பது இரவில் நடக்க வேண்டிய ஒரு விஷயம். அதுவே பகல் நேரத்தில் தாம்பத்தியத்தில் ஈடுபடுவதால் என்ன பிரச்சனைகள் வரும் வாங்க பார்க்கலாம். நமது உடல் உறுப்புகள் அனைத்தும் பகல் நேரத்தில் வேகமாக இயங்கிக் கொண்டிருக்கும் அப்போது நாம் உறவில் ஈடுபட்டால் நமது உடலின் சூடு மேலும் அதிகரிக்கக்கூடும். இது போன்ற சமயங்களில் உறவு வைத்துக் கொண்டால் உடல் பலவீனமாக கூடும். உடல் சூடாக இருக்கும் பட்சத்தில் நமது உடலிலிருந்து வெளிவரும் உயிரணுக்களின் வேகமும் குறைந்தே காணப்படும். மேலு