Monday, September 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நியூஸ் 7 தமிழ் டிவியை எல்லோரும் கண்டிப்பாக பாராட்ட வேண்டும்

நியூஸ் 7 தமிழ் டிவியை நாம எல்லோரும் கண்டிப்பாக பாராட்ட வேண்டும்

பல மகா தொடர்களையும், திறமைகளை வெளிக்காட்டும் நிகழ்ச்சிகளையும், செய்திகளையும் உட்பட பலவற்றை போட்டி போட்டு பல தொலைக்காட்சி சேனல்கள்… நம் வீட்டு வரவேற்பறைக்கே கொண்டு வந்தாலும் நாம் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும்.

தமிழ் மொழியின் சிறப்பை எடுத்துக்கூறும் தமிழ்த்தாய் வாழ்த்தை நியூஸ் 7 தமிழ் டிவி-ஐ தவிர வேறு எநத தொலைக்காட்சியும் ஒளிபரப்பவில்லை. தினந்தோறும் மாலை 6 மணிக்கு நீராருங்கடலுடுத்த… எனத் தொடங்கும் நமது தமிழ்த்தாய் வாழ்த்து, நியூஸ் 7 தமிழ் சேனலில் கம்பீரமாக ஒலிக்கிறது. அதனால் தான் நான் சொன்னேன் நியூஸ் 7 தமிழ் டிவியை நாம எல்லோரும் பாராட்ட வேண்டும்.

நியூஸ் 7 தமிழ் சேனலுக்கு தனது இதயப்பூர்வமான பாராட்டுக்களை விதை2விருட்சம் இணையம் இங்கே பதிவு செய்கிறது.

=> விதை2விருட்சம் சத்தியமூர்த்தி – 9884193081

#நியூஸ்_7_தமிழ், #தமிழ்த்தாய்_வாழ்த்து, #விதை2விருட்சம், #News_7_Tamil, #TamilThaiVaazhthu, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: