Monday, January 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Day: August 3, 2019

சாப்பிட்டபின் வயிற்றின் மேல் பகுதியிலோ, நெஞ்சின் கீழ் பகுதியிலோ

சாப்பிட்டபின் வயிற்றின் மேல் பகுதியிலோ, நெஞ்சின் கீழ் பகுதியிலோ

சாப்பிட்டபின் வயிற்றின்மேல் பகுதியிலோ, நெஞ்சின் கீழ்பகுதியிலோ சாப்பிட்ட பிறகு வயிற்றின் மேல் பகுதியிலோ, நெஞ்சின் கீழ் பகுதியிலோ, அசௌகரியமான அல்லது வலி போன்ற உணர்வு ஏற்படும். இதனுடன் சேர்த்து நெஞ்சு எரிச்சல், எதுக்கலித்தல், குமட்டல், வாந்தி அல்லது உப்புசம் ஏற்படலாம். இவை அனைத்தும் என்ன மாதிரி உணவு சாப்பிடும்போது இந்த அறிகுறிகள் ஏற்படுகிறது என்பதனை கவனித்து அந்த உணவு வகைகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். தொடர்ந்து மேற்கூறிய பாதிப்பு இருந்தால் மருத்துவரிடம் சென்று முறைப்படி பரிசோதனை செய்து உரிய மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டாம். #சாப்பிட்டபின், #வயிற்றின்மேல்_பகுதி, #நெஞ்சின்_கீழ்பகுதி, #வயிறு, #வலி, #நெஞ்சு_எரிச்சல், #எதுக்கலித்தல், #குமட்டல், #வாந்தி, #உப்புசம், #விதை2விருட்சம், #After_Eating, #abdominal_area, #lower_chest, #abdomen, #pain, #chest_irritation, #nausea,
சிறுநீரகம் சுத்தமாக – சாப்பிட &  தவிர்க்க வேண்டியவைகள்

சிறுநீரகம் சுத்தமாக – சாப்பிட & தவிர்க்க வேண்டியவைகள்

சிறுநீரகம் சுத்தமாக - சாப்பிடவேண்டியவைகளும் தவிர்க்கவேண்டியவைகளும் ஆரோக்கியமான சிறுநீரகம் எரித்ரோஃபோய்டின் என்ற ஹார்மோன்களை சுரக்கிறது. இந்த ஹார்மோன் ரத்த அணுக்களை உற்பத்தி செய்ய உடலுக்கு சமிக்ஞைகளை அனுப்புகிறது. ஆக இந்த ஆரோக்கியமான சிறுநீரகத்தை சுத்தப்படுத்த நாம் சாப்பிட வேண்டிய உணவுகளும் தவிர்க்க வேண்டிய உணவுகளும் இதோ இங்கே சாப்பிட வேண்டிய உணவுகள் தண்ணீரை தினமும் 8 டம்ளர் அல்லது 2 லிட்டர் குடித்து வந்தால், சிறுநீரகத்தின் செயல்பாடு சீராகும். குதிரைவாலியை நமது அன்றாட உணவு முறைகளில் சேர்த்து வந்தால், அது சிறுநீரக கல் மற்றும் சீறுநீரகத்தை சுத்தம் செய்துவிடும். வாழைப்பழம், செர்ரி, வெள்ளரிக்காய், நட்ஸ், பப்பாளி, உருளைக் கிழங்கு, பூசணிக்காய் மற்றும் தர்பூசணிப்பழம் ஆகிய பழங்கள் சிறுநீரகத்தை சுத்தம் உதவுகிறது. கீரைகள், பாதாம், சோயா பீன்ஸ், அவோகேடா, ஒட்ஸ் போன்ற மெக்னீசியம்
உண்மைச்சம்பவம் – பெற்ற மகனின் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கிய தந்தை

உண்மைச்சம்பவம் – பெற்ற மகனின் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கிய தந்தை

உண்மைச் சம்பவம் - பெற்ற மகனின் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கிய தந்தை நான் 9ஆம் வகுப்பு படிக்கும் போது எனக்கு பள்ளித் தோழனாக இருந்து, 10ஆம் வகுப்பு தேர்வாகும்போது எனக்கு வகுப்புத் தோழனாகி, இறுதியில் நெருங்கிய தோழனாகிய என் ஆருயிர் நண்பன் ஆக மாறினான். அவன் பார்ப்பதற்கு அழகாக இருப்பான். நல்ல உயரம், திடகாத்திரமான உடல், கவர்ச்சியான கண்கள், பளிச்சென்று முகம், விவேகமான பேச்சு, அடர்ந்த தலைமுடி, துவைத்து இஸ்திரி போட்ட உடையுடன் இருப்பான். கிட்டத்தட்ட இணைந்த கைகள் திரைப்படத்தில் வரும் நடிகர் ராம்கி சாயலில் இருப்பான். பள்ளிக்கல்வி முடித்தோம். இருவரும் எதிரெதிர் திசைநோக்கி பயணப்பட்டதால் எங்கள் நட்பு மேற்கொண்டு தொடரவில்லை. பல வருடங்கள் கழித்து யதார்த்தமாக இன்று (03.08.2019) காலை அவனை சந்திக்க நேர்ந்தது. முதலில் அவன்தான் என்னை அடையாளம் கண்டுகொண்டான். எனக்கு சட்டென்று அவனை அடையாளம் காண இயலவில
BIGGBOSS லாஸ்லியா – சில சுவாரஸ்யங்கள்

BIGGBOSS லாஸ்லியா – சில சுவாரஸ்யங்கள்

பிக்பாஸ் லாஸ்லியா குறித்த சுவாரஸ்யங்கள் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் லாஸ்லியா ஆர்மி என்ற பெயரில் எக்கச்சக்கசக்கமா ரசிகர்கள் இருக்காங்க. லாஸ்லியா குறித்த சில சுவாரஸ்யங்கள் இங்கே பகிர்ந்துள்ளோம் படி்ங்க லாஸ்லியா ஆர்மிக்களே ரசிகர்களே! லாஸ்லியா ஒரு இலங்கை பெண் செய்தி வாசிப்பாளர். பிக்பாஸ் சீசன் 3ல் இவங்க இரண்டாவதாக வந்தாலும் கூகுளில் அதிகம் தேடப்பட்ட மிகவும் பிரபலம் யார் என்று கேட்டால் அது நம்ம லாஸ்லியா தான், இவங்க தமிழ் ரசிகர்கள் மனத்தில் பெரிய இடத்தை பிடித்து இருக்காங்க. லாஸ்லியா ஒரு கிறித்தவக் குடும்பத்தில் பிறந்த இலங்கை பெண். இலங்கை்யில் உள்ள கிளிநொச்சி என்ற இடத்தில்தான் பிறந்தார். நம்ம லாஸ்லியாவின் முழுபெயர்: லாஸ்லியா மரியநேசன் என்பதாகும். இவங்களோட கல்லூரி கல்வியை எல்லாமே தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலியில்தான் முடிச்சாங்க, படிச்சு முடிச்சு போன இவர்களுக்கு இலங்கைய