Tuesday, December 10அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சாப்பிட்டபின் வயிற்றின் மேல் பகுதியிலோ, நெஞ்சின் கீழ் பகுதியிலோ

சாப்பிட்டபின் வயிற்றின்மேல் பகுதியிலோ, நெஞ்சின் கீழ்பகுதியிலோ

சாப்பிட்ட பிறகு வயிற்றின் மேல் பகுதியிலோ, நெஞ்சின் கீழ் பகுதியிலோ, அசௌகரியமான அல்லது வலி போன்ற உணர்வு ஏற்படும். இதனுடன் சேர்த்து நெஞ்சு எரிச்சல், எதுக்கலித்தல், குமட்டல், வாந்தி அல்லது உப்புசம் ஏற்படலாம். இவை அனைத்தும் என்ன மாதிரி உணவு சாப்பிடும்போது இந்த அறிகுறிகள் ஏற்படுகிறது என்பதனை கவனித்து அந்த உணவு வகைகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். தொடர்ந்து மேற்கூறிய பாதிப்பு இருந்தால் மருத்துவரிடம் சென்று முறைப்படி பரிசோதனை செய்து உரிய மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டாம்.

#சாப்பிட்டபின், #வயிற்றின்மேல்_பகுதி, #நெஞ்சின்_கீழ்பகுதி, #வயிறு, #வலி, #நெஞ்சு_எரிச்சல், #எதுக்கலித்தல், #குமட்டல், #வாந்தி, #உப்புசம், #விதை2விருட்சம், #After_Eating, #abdominal_area, #lower_chest, #abdomen, #pain, #chest_irritation, #nausea, #vomiting, #bloating, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,

Leave a Reply