Monday, August 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சிறுநீரகம் சுத்தமாக – சாப்பிட & தவிர்க்க வேண்டியவைகள்

சிறுநீரகம் சுத்தமாக – சாப்பிடவேண்டியவைகளும் தவிர்க்கவேண்டியவைகளும்

ஆரோக்கியமான சிறுநீரகம் எரித்ரோஃபோய்டின் என்ற ஹார்மோன்களை சுரக்கிறது. இந்த ஹார்மோன் ரத்த அணுக்களை உற்பத்தி செய்ய உடலுக்கு சமிக்ஞைகளை அனுப்புகிறது.

ஆக இந்த ஆரோக்கியமான சிறுநீரகத்தை சுத்தப்படுத்த நாம் சாப்பிட வேண்டிய உணவுகளும் தவிர்க்க வேண்டிய உணவுகளும் இதோ இங்கே

சாப்பிட வேண்டிய உணவுகள்

தண்ணீரை தினமும் 8 டம்ளர் அல்லது 2 லிட்டர் குடித்து வந்தால், சிறுநீரகத்தின் செயல்பாடு சீராகும். குதிரைவாலியை நமது அன்றாட உணவு முறைகளில் சேர்த்து வந்தால், அது சிறுநீரக கல் மற்றும் சீறுநீரகத்தை சுத்தம் செய்துவிடும்.

வாழைப்பழம், செர்ரி, வெள்ளரிக்காய், நட்ஸ், பப்பாளி, உருளைக் கிழங்கு, பூசணிக்காய் மற்றும் தர்பூசணிப்பழம் ஆகிய பழங்கள் சிறுநீரகத்தை சுத்தம் உதவுகிறது.

கீரைகள், பாதாம், சோயா பீன்ஸ், அவோகேடா, ஒட்ஸ் போன்ற மெக்னீசியம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலமாக சிறுநீரக கற்களின் வளர்ச்சியை தடுக்கலாம்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

சிறுநீரகத்தை சுத்தம் செய்ய புரோட்டின் குறைவான உணவுகளை உட்கொள்ள வேண்டும், சிக்கன், மீன் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

அதோடு, காபி, சாக்லேட் மற்றும் பிற கால்சியம் ஆக்சலேட் மற்றும் யூரிக் ஆசிட்டை உருவாக்கும் உணவு பொருட்களையும் தவிர்க்க வேண்டும்.

#சிறுநீரகம், #சிறுநீரகக்கல், #எரித்ரோஃபோய்டின், ஹார்மோன், ரத்த அணுக்கள், குடிநீர், தண்ணீர், #குதிரைவாலி, வாழைப்பழம், செர்ரி, வெள்ளரிக்காய், நட்ஸ், பப்பாளி, உருளைக்கிழங்கு, பூசணிக்காய், தர்பூசணிப்பழம், பழங்கள், கீரைகள், பாதாம், சோயா பீன்ஸ், அவோகேடா, ஒட்ஸ், மெக்னீசியம், சிறுநீரக கற்கள், சிக்கன், மீன்,காபி, சாக்லேட், #கால்சியம் ஆக்சலேட், #யூரிக்_ஆசிட், #Kidney, Kidney stone, Erythromycin, Hormone, Blood Cells, Drinking Water, #Gudhiraivaali, Banana, Cherry, Cucumber, Nuts, Papaya, Potato, Water Melon, Fruits, Badham, Choya, fish, Coffee, Chocolate, Calcium, Uric Acid, vidhai2virutcham, vidhaitovirutcham, seedtotree, seed2tree,

Leave a Reply