Friday, June 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

BIGGBOSS லாஸ்லியா – சில சுவாரஸ்யங்கள்

பிக்பாஸ் லாஸ்லியா குறித்த சுவாரஸ்யங்கள்

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் லாஸ்லியா ஆர்மி என்ற பெயரில் எக்கச்சக்கசக்கமா ரசிகர்கள் இருக்காங்க. லாஸ்லியா குறித்த சில சுவாரஸ்யங்கள் இங்கே பகிர்ந்துள்ளோம் படி்ங்க லாஸ்லியா ஆர்மிக்களே ரசிகர்களே!

லாஸ்லியா ஒரு இலங்கை பெண் செய்தி வாசிப்பாளர். பிக்பாஸ் சீசன் 3ல் இவங்க இரண்டாவதாக வந்தாலும் கூகுளில் அதிகம் தேடப்பட்ட மிகவும் பிரபலம் யார் என்று கேட்டால் அது நம்ம லாஸ்லியா தான், இவங்க தமிழ் ரசிகர்கள் மனத்தில் பெரிய இடத்தை பிடித்து இருக்காங்க.

லாஸ்லியா ஒரு கிறித்தவக் குடும்பத்தில் பிறந்த இலங்கை பெண். இலங்கை்யில் உள்ள கிளிநொச்சி என்ற இடத்தில்தான் பிறந்தார். நம்ம லாஸ்லியாவின் முழுபெயர்: லாஸ்லியா மரியநேசன் என்பதாகும். இவங்களோட கல்லூரி கல்வியை எல்லாமே தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலியில்தான் முடிச்சாங்க, படிச்சு முடிச்சு போன இவர்களுக்கு இலங்கையில் நியூஸ் வாசிப்பாளராக நமது லாஸ்லியாவுக்கு வேலை கிடைச்சிருக்கு, லாஸ்லியாவின் செய்தி வாசிக்கிற அழகை பார்ப்பதற்கு என்றே நிறைய இலங்கை மக்கள், செய்தியை விரும்பி பார்க்கிறார்கள். அந்தளவுக்கு குறைந்த காலத்திலேயே அதிகம் மக்கள் மனதை கவர்த்திருக்கார்.

நம்ம லாஸ்லியா சிறுமியாக இருந்த போது

செய்தி வாசிப்பாளராக இருந்த நம்ம லாஸ்லியா நாம ஏன் மாடலிங் பண்ண கூடாது என்ற சக தோழிகள் கேட்க உடனே லாஸ்லியா மாடலாகவும் மாறி இருக்காங்க, இவங்க குடும்பத்தை பத்தி சொல்லணும்னா இவரது குடும்பத்தில் மொத்தம் நான்கு பெண்கள் இவங்க எல்லோருக்குமே அம்மாவைவிட அப்பாவைத்தான் ரொம்ப பிடிக்குமாம்.

லாஸ்லியா பேசுற இலங்கை தமிழ், நம்ம தமிழர்களை ரொம்பவே ஈர்த்திருக்கு. அதனால்தான் முதல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா, பிக் பாஸ் 2 சீசனில் யாஷிகா ஆனந்த் இந்த வரிசையில் தற்போது மூன்றாவதாக நம்ம லாஸ்லியாவும் இடம் பிடித்திருக்காங்க ஏன்னா அந்தளவுக்கு ரசிகர்களைக் கொண்டு இருக்காங்க.

#பிக்பாஸ், #லாஸ்லியா, #லாஸ்_லியா, #லாஸ்லியா_மரியநேசன், #இலங்கை, #பெண், #செய்தி_வாசிப்பாளர், #ஓவியா, #யாஷிகா_ஆனந்த், #ஆர்மி, #விதை2விருட்சம், #Biggboss, #Losliya, #Losliya_mariyanesan, #Losliya_mariya, #Srilankan, #Girl, #News_Reader, #Oviya, #Helen, #Yashika_Anand, #Army, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: