Monday, August 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Day: August 6, 2019

பார்ப்போர் மனத்தில் பதியும் பொலிவான முக அழகுக்கு

பார்ப்போர் மனத்தில் பதியும் பொலிவான முக அழகுக்கு

பார்ப்போர் மனத்தில் சட்டென பதியும் பொலிவான முக அழகுக்கு அழகென்ற சொல்லுக்கு பெண் என்றே சொல்லலாம் அந்த பெண்களின் முக அழகு பார்ப்பவர்களின் நெஞ்சத்தில் பசுமரத்தாணி போல் பதிவதற்கு ஒரு குறிப்பு இதோ சிறிது தயிருடன் கடலை மாவு சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் தடவி, நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். அதன் பிறகு 15 நிமிடங்கள் வரை ஊறவிட்டு உங்கள் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.இதேபோன்று தினந்தோறும் செய்து வந்தால் என்றும் என்றென்றும் உங்கள் முகத்தின் கூடுதல் அழகை பார்ப்பவர்களின் நெஞ்சத்தில் பசுமரத்தாணிபோல் பச்சென்று பதியும் என்பது நிதர்சனம். #முகம், #பொலிவு, சருமம், #தயிர், #கடலை, #மாவு, #கடலை_மாவு, #பசுமரத்தாணி_போல, #விதை2விருட்சம், #Curd, #Yogard, #Shine, #face, #Kadalai, #Thayir, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,
உங்கள் சருமத்தின் செல்கள் புத்துணர்ச்சி பெற்று அழகு கூட

உங்கள் சருமத்தின் செல்கள் புத்துணர்ச்சி பெற்று அழகு கூட

உங்கள் சருமத்தின் செல்கள் புத்துணர்ச்சி பெற்று அழகுகூட ஒரு சிறு பாத்திரத்தில் காய்ச்சாத பால் இரண்டு ஸ்பூன் எடுத்து அதில் ரோஸ் வாட்டர் இரண்டு ஸ்பூன் அளவு சேர்த்து நன்றாக கலநது அதனை அப்படியே உங்கள் சருமத்தில் அப்ளை செய்து கொள்ள வேண்டும். பத்து நிமிடங்கள் வரை ஊறவைத்து, குளிர்ந்த நீரால் உங்கள் சருமத்தை கழுவ வேண்டும். இதேபோன்று தினந்தோறும் நீங்கள் செய்து வந்தால் உங்களள் சருமத்தில் உள்ள செல்கள் புத்துணர்ச்சி அடைந்து உங்கள் சருமம் மென்மேலும் அழகு கூடும் என்கிறார்கள் அழகியல் நிபுணர்கள். #அழகு, #சருமம், #முகம், #புத்துணர்ச்சி, #காய்ச்சாத_பால், #பால், #ரோஸ்_வாட்டர், #விதை2விருட்சம், #Beauty, #Skin, #Face, #Refresh, #Milk, #Rose_Water, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree
சிவபெருமான் மூர்ச்சையாகி கீழே விழுந்த (நகைச்சுவை) கதை

சிவபெருமான் மூர்ச்சையாகி கீழே விழுந்த (நகைச்சுவை) கதை

சிவபெருமான் மூர்ச்சையாகி கீழே விழுந்த (நகைச்சுவை) கதை தனது மாமியாரால் மிகவும் கொடுமைக்குள்ளான ஒரு இளம்பெண் அழுது புரண்டு தன் கஷ்டம் எல்லாம் தீர்த்திட வேண்டி சிவனை நோக்கி விரதமிருந்து தவமாய் தவம் கிடந்து மெய் வருத்தி நாள்தோறும் பூஜை செய்தாள். அவளது தவத்தால் மனம் இரங்கிய சிவபெருமான் ஒரு நாள் அவன் முன் தோன்றி "மகளே உனது மன வலிமையை மெச்சி மகிழ்ந்தேன்! ஏதாவது ஒரு வரம் கேட்டு பெற்றுக் கொள் என்றார். "அப்பனே…எனக்கு ஒரு வரம் போதாது மூன்று வரம் வேண்டும்" என்று பெண் கெஞ்சினாள் பெண் புத்தி பின்புத்தி! உள்ளுக்குள் நகைத்தார் சிவபெருமான் "சரி குழந்தாய்! ஒரு கண்டிஷனுடன் உனக்கு மூன்று வரங்கள் அளிக்கப்படும். கண்டிஷனை ஏற்றுக் கொள்கிறாயா" என்று கேட்டார். அவளோ அழகாய் சம்மதித்தாள். பகவான் கண்டிஷனை கூறினார். "இதோ பார் மகளே நீ எது கேட்டாலும் கிடைக்கும்! ஆனால் உனக்கு கிடைப்பது போல் உன் மாமியாருக்கு பத்த