Tuesday, September 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்கள் சருமத்தின் செல்கள் புத்துணர்ச்சி பெற்று அழகு கூட

உங்கள் சருமத்தின் செல்கள் புத்துணர்ச்சி பெற்று அழகுகூட

ஒரு சிறு பாத்திரத்தில் காய்ச்சாத பால் இரண்டு ஸ்பூன் எடுத்து அதில் ரோஸ் வாட்டர் இரண்டு ஸ்பூன் அளவு சேர்த்து நன்றாக கலநது அதனை அப்படியே உங்கள் சருமத்தில் அப்ளை செய்து கொள்ள வேண்டும். பத்து நிமிடங்கள் வரை ஊறவைத்து, குளிர்ந்த நீரால் உங்கள் சருமத்தை கழுவ வேண்டும். இதேபோன்று தினந்தோறும் நீங்கள் செய்து வந்தால் உங்களள் சருமத்தில் உள்ள செல்கள் புத்துணர்ச்சி அடைந்து உங்கள் சருமம் மென்மேலும் அழகு கூடும் என்கிறார்கள் அழகியல் நிபுணர்கள்.

#அழகு, #சருமம், #முகம், #புத்துணர்ச்சி, #காய்ச்சாத_பால், #பால், #ரோஸ்_வாட்டர், #விதை2விருட்சம், #Beauty, #Skin, #Face, #Refresh, #Milk, #Rose_Water, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: