Wednesday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பார்ப்போர் மனத்தில் பதியும் பொலிவான முக அழகுக்கு

பார்ப்போர் மனத்தில் சட்டென பதியும் பொலிவான முக அழகுக்கு

அழகென்ற சொல்லுக்கு பெண் என்றே சொல்லலாம் அந்த பெண்களின் முக அழகு பார்ப்பவர்களின் நெஞ்சத்தில் பசுமரத்தாணி போல் பதிவதற்கு ஒரு குறிப்பு இதோ

சிறிது தயிருடன் கடலை மாவு சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் தடவி, நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். அதன் பிறகு 15 நிமிடங்கள் வரை ஊறவிட்டு உங்கள் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.இதேபோன்று தினந்தோறும் செய்து வந்தால் என்றும் என்றென்றும் உங்கள் முகத்தின் கூடுதல் அழகை பார்ப்பவர்களின் நெஞ்சத்தில் பசுமரத்தாணிபோல் பச்சென்று பதியும் என்பது நிதர்சனம்.

#முகம், #பொலிவு, சருமம், #தயிர், #கடலை, #மாவு, #கடலை_மாவு, #பசுமரத்தாணி_போல, #விதை2விருட்சம், #Curd, #Yogard, #Shine, #face, #Kadalai, #Thayir, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,

Leave a Reply