Monday, August 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Day: August 7, 2019

நடிகைகள்    குடுமிபிடி சண்டை – பரபரப்பு

நடிகைகள் குடுமிபிடி சண்டை – பரபரப்பு

ந டி கை க ள் கு டு மி பி டி ச ண் டை - ப ர ப ர ப் பு ஜெய் ஹீரோவாக நடிக்கும் எஸ். ஏ. சந்திரசேகரன் இயக்கும் 70-வது படம் “கேப்மாரி”. இது ஜெய்க்கு 25-வது படமாகும். இவருக்கு ஜோடியாக வைபவி சான்ட்லியா, அதுல்யா ரவி ஆகியோர் நடித்துள்ளனர். காதல் கலந்த நகைச்சுவை படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் பாடல் காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டன. இதற்காக பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்பட்டு 50-க்கும் மேற்பட்ட மும்பை அழகிகளுடன் இப்பாடல் கலர் புல்லாக படமாக்கப்பட்டது. இந்த பாடலுக்காக ஜெய் மிக சிரந்தை எடுத்து சிறப்பாக நடனமாடியுள்ளார். ஷெரீப் இந்த பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் ஒரு காட்சியில் அதுல்யா ரவியும் வைபவி சாண்ட்லியாவும் குடுமிபிடி சண்டையும் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. படத்தின் ஒவ்வொரு காட்சியும
டேய், புருடா விடுறதுக்கும் ஒரு அளவு வேணும் – அரண்மனை கிளி

டேய், புருடா விடுறதுக்கும் ஒரு அளவு வேணும் – அரண்மனை கிளி

டேய், புருடா விடுறதுக்கும் ஒரு அளவு வேணும் - அரண்மனை கிளி இன்று காலையில் எனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் நிரப்பிக் கொ்ண்டு, எனது வாகனத்தின் டையர்களில் காற்று குறைவாக இருந்த காரணத்தினால் காற்று அடிக்க காத்திருந்தேன். அங்கே காற்று அடிக்கும் பெண் ஊழியர், இன்னொரு பெண் ஊழியரைப் பார்த்து, ஏண்டி நேத்து நீ அரண்மனை கிளி பாத்தியா, ச்சீ பாவம்டி அந்த ஜானு எவ்வளவு கஷ்டப்படுறா பாரு, அந்த ஐந்து தலை வாசுகி பாம்பு வைத்தியம் கொண்டு அர்ஜுன் காலை சரிபண்ண அப்பா அவ என்ன பாடுபடுறா பாரு. என்றவாறே அவர்களின் உரையாடல்கள் ஒரு புறம் தொடர, சட்டென என் சிந்தனையில், சித்த வைத்தியம், ஆயுர்வேத வைத்தியம், ஆங்கில வைத்தியம், பாட்டி வைத்தியம் ஏன் வீட்டு வைத்தியம்கூட கேள்விப்பட்டிருக்கேன் அது என்னடா ஐந்து தலை வாசுகி பாம்பு வைத்தியம், அது என்னதா இருக்கும்னு எனது கைபேசியில் உள்ள சூடான நட்சத்த