Tuesday, December 10அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தொடர் தும்மலா? இதோ உங்கள் மூக்குக்கு வைத்தியம்

தொடர் தும்மலா? இதோ உங்கள் மூக்குக்கு வைத்தியம்

சிலருக்கு தொடர்ச்சியாக தும்மல் வந்து கொண்டே இருக்கும். அதனை நிறுத்தவும் முடியாது. தடுக்கவும் முடியாது அவர்களால்… அந்த தொடர் தும்மல் தானாக நிற்க வேண்டும். ஆனால் இப்போது இதற்கு ஒரு கை வைத்தியம் இருக்கிறது.

ஆமாம்! புதிய ரோஜா இதழ்களை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அரை டம்ளர் தண்ணீர் விட்டுச் சுண்டக் காய்ச்சி அந்தத் தண்ணீரை வடிகட்டி, அதனுடன் ஒரு தேக்கரண்டி அளவு சீரகத்தை அரைத்து போட்டு அந்த நீரை ஒரு சுத்தமான துணியில் நனைத்து முகர்ந்து கொண்டு இருந்தால் அடிக்கடி வரும் தும்மல் குறையும்.

#மூக்கு, #முகர்தல், #வாசம், #வாசனை, #தும்மல், #ரோஜா, #ரோஜா_இதழ், #இதழ், #சீரகம், #தண்ணீர், #விதை2விருட்சம், #Nose, #flattery, #perfume, #sneeze, #rose, #rose_petal, #petal, #cumin, #water, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham

Leave a Reply