Monday, September 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ரஜினி சூசகம் – பொறுத்திருந்து பாருங்க

ரஜினிகாந்த் சூசகம் – பொறுத்திருந்து பாருங்க

காஷ்மீர் விவகாரத்தை பிரதமர் மோடியும், உள்துறை மந்திரி அமித்ஷாவும் ராஜ தந்திரத்துடன் கையாண்டுள்ளனர். எனவே தான் அவர்களை கிருஷ்ணர், அர்ஜுனன் போன்றவர்கள் என்றேன். காஷ்மீர் விவகாரம் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனை என்பதால் பாராட்டு தெரிவித்தேன். எதை அரசியலாக்க வேண்டும், எதை அரசியல் ஆக்கக்கூடாது என்பதை சில அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

போயஸ் தோட்டம் அரசியல் களத்தின் மையமாகுமா என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என தெரிவித்தார். மேலும் தமிழ் திரைப்படங்களுக்கு தேசிய விருது கிடைக்காதது ஏமாற்றம் அளிக்கிறது என்றும் தெரிவித்தார்.

#காஷ்மீர், #லடாக், #ரஜினிகாந்த், #ரஜினி, #மோடி, #பிரதமர், #விதை2விருட்சம், #Kashmir, #Ladak, #Rajinikanth, #Rajini, #Modi, #Prime_Minister, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,

Leave a Reply