Saturday, May 8அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வாரம் ஒருமுறை இரவில் இளம்பெண்கள்

வாரம் ஒருமுறை இரவில் இளம்பெண்கள்

இளம்பெண்கள், வாரம் ஒருமுறை இரவு தோறும் மரச்செக்கில் ஆட்டிய சுத்தமான தேங்காய் எண்ணெயுடன் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து உங்கள் தலையில் அதாவது ஸ்கல்ப்பில் படும்படி தேய்த்து மென்மையாக மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் காலையில் உங்கள் கூந்தலை அலசவேண்டும். இப்படி தவறாமல் செய்து வந்தால் முடியின் அடர்த்தி அதிகரிக்கும்.

#இரவு, #கூந்தல், #கேசம், #முடி, #தலைமுடி, #தேங்காய்_எண்ணெய், #தேங்காய், #எண்ணெய், #விதை2விருட்சம், #Night, #Hair, #Braid, #Coconut_Oil, #Coconut, #Oil, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: