Thursday, April 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உள்ளங்கை மற்றும் உள்ளங்காலில் தோல் உரிவதற்கான மருத்துவ காரணங்கள்

உள்ளங்கை மற்றும் உள்ளங்காலில் தோல் உரிவதற்கான மருத்துவ காரணங்கள்

சிலருக்கு உள்ளங்கைகளிலும், உள்ளங்கால்களிலும் தோல் உரியும் இதைக் காண்போர் என்னடா இது பாம்புக்கு தோல் உரிவது போல் உரிகிறதே என்று சொல்வார்கள். உண்மையில் அவர்களின் உள்ளங்கைகளிலும், உள்ளங்கால்களிலும் தோல் உரிவதற்கான மருததுவ காரணங்களை சுருக்கமாக இங்கு காண்போம்.

வறண்ட சருமம், எக்ஸிமா, சூரிய ஒளி தாக்குதல், சோரியாஸிஸ், வைட்டமின் ஈ குறைபாடு, அடிக்கடி கை கழுவுதல், கெமிக்கல் மிகுந்த சோப்பு போன்ற பொருட்களை பயன்படுத்துதல், வறண்ட அல்லது குளிர்ந்த பருவ நிலை மாற்றம் போன்றவையாகும். மேலும் விட்டமின் ஈ குறைபாடும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று மருத்துவ நிபுணர்கள் சொல்கிறார்கள்.

#உள்ளங்கை, #கை, #உள்ளங்கால், #பாதம், #அடிபாதம், #விரல், #நகம், #விதை2விருட்சம், #Palm, #hand, #foot, #finger, #claw, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: