Wednesday, May 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நீங்கள் எப்போது எல்லாம் சூடாக உணர்கிறீர்களோ அப்போதெல்லாம்

நீங்கள் எப்போது எல்லாம் சூடாக உணர்கிறீர்களோ அப்போதெல்லாம்

ஒரு நாளைக்கு நீங்கள் எப்போது எல்லாம் சூடாக உணர்கிறீர்களோ அப்போது எல்லாம் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவலாம். அடிக்கடி முகத்தை சுத்தமான தண்ணீர் கொண்டு கழுவுதல் அவசியம். சோப் அதிகம் பயன்படுத்த வேண்டாம். அடிக்கடி முகத்தை கழுவுவதால் முகத்தில் படிந்திருக்கும் எண்ணெய் மற்றும் தேவையில்லாத அழுக்குகள் தங்காமல் வெளியே வந்துவிடும்.இதன் காரணமாக உங்கள் முகத்தின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுவதோடு அழகும் பலமடங்கு மேம்படும்.

#தண்ணீர், #அழகு, #கழுவுதல், #முகம், #முகம்_கழுவுதல், #விதை2விருட்சம், #Water, #Beauty, #Wash, #Face, #Face_Washing, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: