Friday, June 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வறுத்த பூண்டு பற்களை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால்

வறுத்த பூண்டு பற்களை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால்

நமது சமையல் அறையில் இருக்கும் மா மருந்துகளில் ஒன்றுதான் பூண்டு. இந்த பூண்டு, மனிதனுக்கு ஆரோக்கியத்தை அளிக்க வல்லது. இந்த 6 பூண்டு பற்கை வறுத்து சாப்பிட்டு வந்தால் என்னமாதிரியான நற்பலன்கள் ஏற்படும் என்பதை கீழே காணலாம்.

நமது உடலில் ஆன்ஜியோடென்சின் என்னும் ஹார்மோன் உற்பத்தியை தடுத்து ரத்த நாளங்களை சீராக்கிறது.

நாம் சப்பிடும் உணவு இரைப்பைக்கு சென்றவுடன் செரிமானமாகி உடலுக்குத் தேவையான ஆற்றலை அள்ளித் தருகிறது.

உடலில் உள்ள உடலுக்கு தீங்கிழைக்கும் Free-Radicals-யை எதிர்த்து பூண்டு போராடி, சிறந்த அரணாக விளங்குகிறது.

உடலினுள் இருக்கும் புற்றுநோய் செல்களை ஆரம்ப நிலையிலேயே அழித்து அந்நோய் மேலும் பரவாமல் தடுத்து காக்கிறது.

உடலிலுக்குள் மெட்டபாலிசம் தூண்டப்பட்டு, உடலினுள் இருக்கும் அதிகப்படியான நீர்மம் வெளியேற்றுவதோடு, உடலில் தேங்கியிருக்கும் கொழுப்புகள் கரையச் செய்து உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்கிறது. .

ஆண்டி-பாக்டீரியல், ரத்த நாளங்களில் நுழைந்தப் பின், ரத்தத்தில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட துவங்கும். அவற்றில் உள்ள சத்துக்கள் உடலால் உறிஞ்சப்படும். அதன் மூலம், உடலுக்கு நல்ல பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தும்.

நமது உடலில் இருக்கும் கொலஸ்ட்ரால் அளவுகள் சீராக்கி ஆரோக்கியத்தை காக்கிறது.

இதய நோய்களில் இருந்து பாதுகாப்பு அளிப்பதோடு தமனிகள் சுத்தம் செய்கிறது.

ரத்த அழுத்த பிரச்சினைகளை சீராக்கி உடலின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

உடலின் நோய் எதிர்ப்பு சக்தயை அதிகரிக்கச் செய்து, உடலை வலுவாக்கும்.

நமது உடலில் உள்ள எலும்புகளின் வலிமை அதிகரிக்கச் செய்து தேய்மானம் உள்ளிட்ட பிரச்சினைகளில் இருந்து காக்கிறது.

எல்லாவற்றையுவிட வறுத்த பூண்டு பற்களை சாப்பிட்டால் உடலில் உள்ள சோர்வை போக்கி, சுறுசுறுப்பைத் தரும்.

உடலில் உள்ள செல்களின் வாழ்நாளை நீட்டித்து, உடலை காக்கிறது.

#வறுத்த_பூண்டு, #பூண்டு, #பூண்டு_பற்கள், #பூண்டு_பல், #ஆன்ஜியோடென்சின், #செரிமானம், #Free-Radicals, #புற்றுநோய், #செல், #மெட்டபாலிசம், #கொழுப்பு, #ஆண்டி-பாக்டீரியல், #ரத்த அழுத்தம், #நோய்_எதிர்ப்பு_சக்தி, #எலும்பு, #தேய்மானம், #விதை2விருட்சம், #Fried_Garlic, #Garlic, #Garlic_Teeth, #Garlic_Tooth, #Angiotensin, #Digestion, #Free-Radicals, #Cancer, #Cell, #Metabolism, #Fat, #Anti-Bacterial, #Blood_Pressure, #Immunity, #Bone, #Decay, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: