Wednesday, November 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தினமும் இரவில் விளக்கெண்ணையை கண்கள்மீது தடவினால்

தினமும் இரவில் விளக்கெண்ணையை கண்கள்மீது தடவினால்

இன்று பெரும்பாலான ஆண்களும் பெண்களும் ஒரு நாளைக்கு பல மணிநேரம் தொடர்ந்து கணிணி முன்பு அமர்ந்தும் பணிபுரிவதாலும் கைபேசியை பார்ததிருப்பதாலும் அவர்களுக்கு அவர்களின் கண்களின் மீது அதீத அழுத்தம் ஏற்பட்டு எதிர்காலத்தில் அவர்களின் கண்பார்வை பாதிக்கக் கூடிய சூழல் உருவாகும். ஆகவே அத்தகைய பிரச்சினைகளை முன்பே தவிர்க்க, தினந்தோறும் இரவில் சில துளிகள் விளக்கெண்ணையை எடுத்து கண்களின் மீது தடவி பிறகு தூங்கினால் உங்கள் கண்களின் அழுத்தம் பாதுகாக்கப்பட்டு, குளிர்ச்சியடையும்.

#கயல்விழி, #விழி, #விழிகள், #கண்கள், #கண், #விளக்கெண்ணெய், #பார்வை, #தூக்கம், #உறக்கம், #இரவு, #குளிர்ச்சி, #கண்ணழுத்தம், #விதை2விருட்சம், #Eyes, #Eye, #Deepam_Oil, #Oil, #Visual, #Sleep, #Night, #Cold, #Cool, #Pressure, #Eye_Pressure, #vidhai2virutcham, #vidhaitovirucham, #seedtotree, #seed2tree,

Leave a Reply