Monday, September 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மஞ்சத்தூளுடன் ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து

மஞ்சத்தூளுடன் ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து

அக்கால மங்கையரின் மாசில்லா அழகின் ரகசியம் மஞ்சள்தான். ஒரு சிறு பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் மஞ்சத்தூள் இட்டு அதில் ஒரே ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து, நன்றாக கலந்து, பிறகு உங்களின் நிலா முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். இவ்வாறு வாரம் நான்கு நாட்கள் இவ்வாறு செய்து வந்தால் முகத்தில் எந்த விதமான சுருக்கங்களும் தோன்றாது, இதன் மூலம் உங்கள் முகத்தின் அழகு பேசிக்காக்கப்படும்.

#மஞ்சள், #தயிர், #அழகு, #சுருக்கம், #விதை2விருட்சம், #Turmeric, #Curd, #Beauty, #Facial_contraction, #Wrinkle, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,

Leave a Reply