Monday, September 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

காஜல் கண்களில் சீக்கிரமே அழிந்து விடாமல் இருக்க

காஜல்ஸ் கண்களில் சீக்கிரமே அழிந்து விடாமல் இருக்க

குமிஷ் போன்ற வடிவில் ஹெர்பல் காஜல்ஸ் இருக்கும். இதனை கண்களில் போட்டால் அது அழகாக இருக்கும். ஆனலும் கண்களில் போடப்படும் ஹெர்பல் காஜல்ஸ் சீக்கிரமே அழிந்து விடும். இந்த காஜல்ஸ் கண்களில் அழிந்து விடாமல் இருக்கக் சில துளிகள் விளக்கெண்ணெயைக் கலந்து, பிறகு கண்களில் பயன்படுத்தினால், நீண்ட நேரம் கண்களில் போடப்படும் காஜல் அழிந்து விடாமல் இருக்கும்.

#காஜல்ஸ், #கண்கள், #கண், #அழிந்துவிடாமல்_இருக்க, #ஹெர்பல்_காஜல், #விதை2விருட்சம், #Kajal, #Eyes, #Eye, #Herbal #Kajal, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree

Leave a Reply