Friday, November 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நடிகை அம்மு அபிராமியின் அதிரடி அவதாரம்

நடிகை அம்மு அபிராமியின் அதிரடி அவதாரம்

ராட்சசன், துப்பாக்கி முனை படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தவர் அம்மு அபிராமி. அடுத்து தனுசுடன் அசுரன் படத்தில் நடித்து வருகிறார். இவர் அடுத்து நான் மகான் அல்ல படத்தில் வில்லன் வேடத்தில் நடித்த வினோத் கி‌ஷன் ஜோடியாக அடவி என்ற படத்தில் நடித்துள்ளார்.

‘இயற்கை எழில் கொஞ்சும் ஒரு மலைப்பகுதியில் ரிசார்ட் கட்டுவதற்காக அங்கு வாழும் மக்களை விரட்ட ஒரு கும்பல் முயற்சி செய்கிறது. அந்த காட்டுவாசி கிராமத்தை சேர்ந்த வினோத்தும் அம்மு அபிராமியும் மக்களை ஒன்று சேர்த்து அந்த கும்பலிடம் போராடுகிறார்கள். அவர்களது போராட்டம் வென்றதா? என்பதே கதை.

#அம்மு_அபிராமி, #அபிராமி, #விதை2விருட்சம், #அம்மு, #அடவி, #Ammu_Abirami, #Abirami, #Ammu, #vidhai2virutcham, #vidhatovirutcham, #seedtotree, #seed2tree, #Adavi,

Leave a Reply