Friday, March 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உச்சந்தலையில் நமைச்சலோ எரிச்சலோ எடுக்கிறதா? – உஷார்

உச்சந்தலையில் நமைச்சலோ எரிச்சலோ எடுக்கிறதா? – உஷார்

நமது அழகை மேம்படுத்திக்காட்ட மட்டும் தலைமுடி என்று நீங்கள் கருதினால் அது தவறு. இது நமது ஆரோக்கியத்திற்காகவும்தான். ஆம் நமது உடலில் உள்ள தேவையற்ற அல்லது இறந்த செல்கள்தான் முடியாக உருமாறி வளர்ந்து வெளியேறுகிறது என்பதை நீங்கள் உணர வேண்டும்.

உங்கள் உச்சந்தலையில் நமைச்சலோ எரிச்சலோ அல்லது இரண்டுமே எடுத்தால், அதனை நீங்கள் சர்வசாதரணமாக எடுத்துக் கொண்டு அவதனை அலட்சியமாக கடந்து போகக் கூடாது. இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். இன்னும் சொல்லப் போனால், உங்களுக்கு மன அழுத்தம், சோர்வு மற்றும் உங்கள் தலைமுடிக்கு ஒவ்வாத பொருட்களை நீங்கள் பயன்படுத்தும்பட்சத்தில் இதுபோன்ற பாதிப்பு ஏற்பட அதீத வாய்ப்பு உண்டு. ஆகவே தலைமுடி விஷயத்தில் கூடுதல் கவனம் எடுத்து, தலைக்கு பயன்படுத்தும் ஷாம்பு உள்ளிட்டவற்றை சரியாக தேர்ந்தெடுத்து பயன்படுத்தினால் உங்கள் கூந்தலுக்கும் உங்கள் உடலுக்கும் என்றென்றும் ஆரோக்கியமே!

#கூந்தல், #கேசம், #முடி, #தலைமுடி, #மயிர், #நமைச்சல், #எரிச்சல், #மன_அழுத்தம், #சோர்வு, #ஒவ்வாமை, #விதை2விருட்சம், #Itching, #irritation, #Hair, #Braid, #Mudi, #Thalaimudi, #Stress, #Tension, #Tired, #Allergy, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,

Leave a Reply

%d bloggers like this: