Friday, November 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கேரட் துருவலுடன் பால் சேர்த்து முகத்தில் அப்ளை செய்தால்

கேரட் துருவலுடன் பால் சேர்த்து முகத்தில் அப்ளை செய்தால்

வறட்சியான கருமையான சருமம் கொண்டவர்கள், வைட்டமின் சத்து நிறைந்த கேரட், பால் கலந்து முகம், சருமத்தில் அப்ளை செய்ய முகமும், சருமமும் பளபளப்பாகும். வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் சரும செல்களை பாதுகாக்கும். சருமத்தின் மென்மை தன்மையும் அதிகரிக்கும்.

#சருமம், #முகம், #வைட்டமின், #உயிர்ச்சத்து, #கேரட், #பால், #விதை2விருட்சம், #Skin, #Face, #Vitamin, #Carat, #Milk, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtoreee, #seed2tree,

Leave a Reply