Monday, September 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கர்ப்பிணிகள் கரும்புச் சாறு குடிக்கக் கூடாது ஏன்?

கர்ப்பிணிகள் கரும்புச் சாறு குடிக்கக் கூடாது ஏன்?

கர்ப்பிணிகள் கரும்புச்சாறு குடிக்கக்கூடாது ஏனென்றால் கரும்புச் சாறு உடலுக்குச் சூடு என்பதால் அதனை குடிப்பது கர்ப்பிணிகள் தவிர்ப்பது நல்லது இன்னும் சொல்லப் போனால் அது கருவை சிதைக்க அதிக வாய்ப்புண்டு. ஆனாலும் சில கர்ப்பிணி பெண்களுக்கு கரும்புச் சாறு குடிக்க ஆசையாக இருந்தால் இஞ்சி, துளசி போன்றவற்றை சேர்க்காமல் அரை டம்ளர் கரும்புச்சாறு குடிக்கலாம். ஆயினும் கர்ப்பிணிகள் அவர்களின் உடல் நலனுக்கு ஏற்ப மகப்பேறு மருத்துவரின் உயரிய ஆலோசனையின் கரும்புச் சாறு குடிக்கலாமா? வேண்டாமா என்பதை முடிவு செய்து கொள்ளலாம்.

குறிப்பு – சுகாதாரமும் சுத்தமும் இல்லாமல் எடுக்கப்படும் கரும்புச் சாற்றை குடிப்பதை விட குடிக்காமல் இருப்பதே நல்லது. ஆகவே சுகாதாரமான முறையில் கரும்பில் இருந்து எடுக்கப்படும் சாற்றை குடித்தால் என்றென்றும் ஆனந்தமே

#கரும்பு, #கரும்புச்சாறு, #சாறு, #செங்கரும்பு, #மகப்பேறு, #கர்ப்பிணி, #குழந்தை, #மழலை, #விதை2விருட்சம், #கரு, #கருத்தரித்தல், #கர்ப்பப்பை, #10_மாதம், #280_நாட்கள், #Sugarcane, #Sugarcane_Juice, #Juice, #Fertility, #Pregnant, #Baby, #New_Born_Baby, #vidhai2virutcham, #ovarian, #uterus, #10_months, #280_days, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,

Leave a Reply