Monday, September 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மஞ்சளையும் உப்பையும் தண்ணீரில் கலந்து மிருதுவாக தேய்த்து வந்தால்

மஞ்சளையும் உப்பையும் தண்ணீரில் கலந்து மிருதுவாக தேய்த்து வந்தால்

பெண்களின் அழகை மேம்படுத்தும் சில எளிய கை வைத்தியக் குறிப்புக்கள் நினையவே இருந்தாலும் அவற்றில் இருந்து ஒன்றினை இங்கு காணவிருக்கிறோம்.

பெண்களுக்கு உதட்டின் மேல் மற்றும் கீழ் தாடைகளில் வளரும் முடிகளை அகற்ற சிறிதளவு மஞ்சள் மற்றும் உப்பை நீரில் கலந்து முடிகளின் மேல் மெதுவாக தேய்க்க வேண்டும். இவ்வாறு செய்தால் முடி நாளடைவில் உதிர்ந்துவிடும். மேலும் அந்த இடத்தில் முடி முளைக்காது.

#உதடு, #உதடுகள், #தாடை, #அழகு, #பெண், #இளம்பெண், #முடி, #விதை2விருட்சம், #Lip, #Lips, #Beauty, #Girl, #Teenage_Girl, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,

Leave a Reply