Monday, September 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

எந்தெந்த பெண்கள், கரும்புச் சாற்றை இஞ்சி சேர்க்காமல் குடிக்க வேண்டும்?

எந்தெந்த பெண்கள், கரும்புச்சாற்றை இஞ்சி சேர்க்காமல் குடிக்க வேண்டும்?

இயற்கை தரும் அருமருந்துகளில் ஒன்றுதான் இந்த கரும்புச்சாறு. இந்த கரும்புச்சாறு உடலுக்கு ஏற்றதுதான். ஆனால் சில பெண்கள் இந்த கரும்புச்சாற்றை குடிக்கும் போது இஞ்சி தவிர்க்க வேண்டும் ஏன் தெரியுமா?

சில பெண்களுக்கு உடல் சூடு காரணமாக அடிக்டி வெள்ளைப்படுதல் பிரச்னை ஏற்புடம். இப்படி அதிகப்படியான வெள்ளைப்படுதல் பிரச்னையால் அவதிப்படும் பெண்கள், இஞ்சி தவிர்த்து, கரும்புச் சாருடன், எலுமிச்சை சாறு மட்டும் சேர்த்து பருகினால் வெள்ளைப் படுதல் குறையும் என்கிறார்கள் விவரமறிந்த மூத்த பெண்கள் .

#கரும்பு, #கரும்புச்சாறு, #உடல்_சூடு, #பெண்கள், #வெள்ளைப்படுதல், #எலுமிச்சை, #இஞ்சி, #விதை2விருட்சம், #Sugarcane, #sugarcane #juice, #body_heat, #women, #whitening, #lemon, #ginger, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham

Leave a Reply