Wednesday, May 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Month: September 2019

நயன்தாரா – கண் பார்வையற்ற பாவையாக நயன்தாரா

நயன்தாரா – கண் பார்வையற்ற பாவையாக நயன்தாரா

நயன்தாரா - கண் பார்வையற்ற பாவையாக நயன்தாரா நயன்தாரா நடிக்கும் ’நெற்றிக்கண்’ என்கிற திரில்லர் படத்தை ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார். அவர் தயாரிக்கும் முதல் படம் இதுவாகும். கார்த்திக் கணேஷ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்க உள்ளார். லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை கவனிக்கிறார். கமலநாதன் கலை இயக்கத்தில் நவீன் சுந்தரமூர்த்தி வசனத்தில் இந்த படம் உருவாகவுள்ளது. இப்படத்தில் நயன்தாரா கண் பார்வையற்ற பெண்ணாக நடிக்க உள்ளார். மேலும் இப்படம் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான ’பிளைண்டு’ என்ற கொரியன் படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது. இப்படத்திற்கான நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வட சென்னை படத்தில் நடித்து பிரபலமான சரண் சக்தி இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். #நயன்தாரா, #குருடி, #கண்_தெரியாத, #பார்வை_அற்ற, #நெற்றிக்கண், #
சிறுகாயம் போதும் உங்களைக் கொல்ல… – கல்லீரலுக்கு நன்றி சொல்லுங்க

சிறுகாயம் போதும் உங்களைக் கொல்ல… – கல்லீரலுக்கு நன்றி சொல்லுங்க

சிறுகாயம் போதும் நம்மைக் கொல்வதற்கு… - கல்லீரலுக்கு நன்றி சொல்லுங்க மது அருந்தும் போது உடலுக்குள் இருக்கும் ஒரே யொரு உறுப்பு மட்டும் அவனைக் காப்பாற்றவும், அவனது ரத்தத்தில் கலந்த ஆல்கஹாலை பிரிக்கவும் ஒரு நொடிகூட ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் ! உழைப்பு என்று கூட சொல்ல முடியாது. அது ஒரு போராட்டம். அப்படி போராடும் உறுப்பின் பெயர் கல்லீரல்! மனிதனுக்கு மிகப் பெரிய நண்பன் யாரென்று பார்த்தால் அது அவனது கல்லீரல்தான். இது கெட்டுவிட்டது என்றால் உயிர் வாழ வழியில்லை. மற்ற எந்த உடல் உறுப்புகளும் செய்யாத வேலைகளை கல்லீரல் செய்கிறது உதாரணத்திற்கு மற்ற உறுப்புகள் ஒரே நேரத்தில் 400 வேலைகளை செய்கிறது என்றால் கல்லீரல் 800 வேலைகளை செய்து முடிக்கிறது. இது ஆயிரத்திற்கும் மேலான என்சைம்களை உருவாக்குகிறது. நமது உடலில் சிறிய காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறினால் கூட உடனே மூளை கல்லீரலுக்கு தான் தகவ
முட்டையின் மஞ்சள் கருவை ஒரு கிண்ணத்தில் எடுத்து

முட்டையின் மஞ்சள் கருவை ஒரு கிண்ணத்தில் எடுத்து

முட்டையின் மஞ்சள் கருவை ஒரு கிண்ணத்தில் எடுத்து முட்டையின் மஞ்சள் கருவை ஒரு கிண்ணத்தில் எடுத்து, அதில் சிறிது எலுமிச்சை சாறு சிறிதளவு சேர்த்து நன்றாக கலக்கி வைத்துக் கொண்டு ஒருநாளைக்கு இருமுறை வீதம் உங்கள் புருவங்களின் மீது தேய்த்து அது காயும் வரை காத்திருந்து காய்நதபிறகு சுத்தமான குளிர்ந்த தண்ணீரால் கழுவி வந்தால் ஆச்சரியப்படும் அளவுக்கு உங்கள் இரு புருவங்களிலும் நீங்களே எதிர்பாராத அளவுக்கு முடிகள் அடர்த்தியாக முளைத்திருக்கும். #முட்டை, #மஞ்சள்_கரு, #எலுமிச்சை, #சாறு, #புருவம், #புருவங்கள், #ஐப்ரோ, #விதை2விருட்சம், #Egg, #Yolk, #Lemon, #Juice, #Eyebrow, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #puruvam, #puruvangal,
சோகத்தில் தமன்னா – அந்த மனநிலையில் நான் இல்லை

சோகத்தில் தமன்னா – அந்த மனநிலையில் நான் இல்லை

சோகத்தில் தமன்னா - அந்த மனநிலையில் நான் இல்லை அடுத்த மாதம் 11-ந்தேதி வெளியாக உள்ள பெட்ரோமாக்ஸ் திரைப்படத்தில் நடிகை தமன்னா, விஷாலுக்கு ஜோடியாக ஆக்‌‌ஷன் படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் சிரஞ்சீவியின் சைரா நரசிம்மா ரெட்டி படமும் இன்னும் 3 திரைப்டங்களும் கை வசம் வைததிருக்கிறார். இந்நிலையில் அவர் மும்பையை சேர்ந்த தொழிலதிபரை விரைவில் திருமணம் செய்து கொள்வதாக செய்தி பரவியது. இது குறித்து அவரிடம் கேட்டபோது, ‘நடிப்பிலிருந்து நான் ஒதுங்கிவிடவில்லை. ஆனால் சிலர் என்னைப்பற்றி தேவையில்லாத வதந்திகளை கிளப்பு கிறார்கள். திருமணம் செய்துகொள்ளும் மனநிலையில் நான் இல்லை. என்னை பற்றி வரும் திருமண செய்தி வெறும் வதந்திதான்’ என்றார் தமன்னா. மேலும் இதுபோன்ற வதந்திகளால் சில படவாய்ப்புகள் கைவிட்டு போய்விட்டதாகவும் சோகத்துடன் தெரிவித்தார். #தமன்னா, #பெட்ரோமாக்ஸ், #நடிகை, #விஷால், #ஆக்‌‌ஷன், #தெலு
சிறுநீர் (Urine) நன்றாக வெளியேற

சிறுநீர் (Urine) நன்றாக வெளியேற

சிறுநீர் நன்றாக வெளியேற உடலில் உள்ள நீர்ம கழிவுகள் அனைத்தும் நமது சிறுநீர் வழியாக வெளியேறி விடுவதால், நமது உடலின் உள்ளே சுத்தமாகும். ஆனால் சிலர், சிறுநீரை வெளியேற்றவே பெரும்பாடு படுவதுண்டு. அவர்களுக்கான இந்த பதிவுதான் இது. சிறிது அருகம் புல்லை எடுத்து சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக இடித்து பிழிந்து அதன் சாற்றை எடுத்து, ஒரு டம்ளர் தினமும் காலையில் குடித்து வந்தால் சிறுநீர் நன்றாக வெளியேறும் மேலும் உடலில் வீக்கம் இருந்தால் அதுவும் குறையும். அதுமட்டுமல்ல வயிற்றில் தங்கியுள்ள நஞ்சுகள் நீக்குவதோடு ரத்தத்தையும் சுத்தமாக்குகிறது. #புல், #அருகம்புல், #சிறுநீர், #இரத்தம், #ரத்தம், #விதை2விருட்சம், #grass, #clover, #urine, #blood, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
ரஜினியுடன் இந்துஜா – மறுத்தது ஏன்? வெளி வராத தகவல்

ரஜினியுடன் இந்துஜா – மறுத்தது ஏன்? வெளி வராத தகவல்

ரஜினியுடன் இந்துஜா - மறுத்தது ஏன்? வெளிவராத தகவல் நடிகர் விஜய், அட்லீ இயக்கத்தில் நடித்துள்ள படம் பிகில். தீபாவளி ரிலீசாக இந்த படம் ரிலீசாக இருக்கிறது. பெண்கள் கால்பந்தை கதைகளமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் நாயகியாக நயன்தாராவும், முக்கிய கதாபாத்திரத்தில் இந்துஜாவும் நடித்துள்ளனர். இந்த படத்திற்காக இந்துஜா தனது தலைமுடியைக் குறைத்துள்ளார். சமீபத்தில் வெளியான மகாமுனி படம் இந்துஜாவுக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்துள்ளது. கதாபாத்திரமாகவே மாறி விடுகிறார் என்ற பாராட்டுகளை பெற்று தந்துள்ளது. எனவே, பிகில் படத்தில் அவரது கதாபாத்திரத்தை பற்றி தெரிந்து கொள்ளும் ஆவலில் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், பிகில் படத்தில் நடித்து கொண்டிருந்ததால், ரஜினியின் தர்பார் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை மறுக்க வேண்டிய நிலை இந்துஜாவுக்கு ஏற்பட்டு விட்டதாம். தமிழில் நடிக்கும் அனைவருக்குமே ரஜினி
பிக்பாஸ்- பணத்துக்காக காதலை மறந்த கவின் – கதறும் லாஸ்லியா

பிக்பாஸ்- பணத்துக்காக காதலை மறந்த கவின் – கதறும் லாஸ்லியா

பிக்பாஸ்- பணத்துக்காக காதலை மறந்த கவின் - கதறும் லாஸ்லியா பிக்பாஸ் -3 தொடங்கியதில் கவின் மீது பெரும் பாலான மக்களுக்கு வெறுப்புதான் ஏற்பட்டிருக்கிறது. காரணம், தொடக்கத்தில் இவரது காதல் விளையாட்டில் முதலில் சிக்கியது அபிராமி, அடுத்தது நடிகை சாக்ஷி, மூன்றாவதாக லாஸ்லியா.. இதில் அபிராமி, சாக்ஷியுடனான காதல் விளையாட்டைவிட லாஸ்லியாவுடனான காதல் விளையாட்டு தான் படுசீரியஸாக போனது. அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் உலகநாயகன் கமல்ஹாசனே இவர்களை பல சந்தர்ப்பங்களில் எச்சரிக்கை செய்திருக்கிறார். இதில் போதாக் குறைக்கு லாஸ்லியாவின் தந்தை, லாஸ்லியாவை கடுமையாக எச்சரித்தும், அறிவுரை வழங்கினார். அதன்பிறகு சில நாட்கள் ஒழுங்காக இருந்த லாஸ்லியாவை வேண்டுமென்றே கவின் சீண்டினார். இதன்காரணமாக கவின்-லாஸ்லியா காதல் பகுதி-2 தொடர்ந்தது. இதற்கிடையே லாஸ்லியாவை வெறுப்பேற்ற ஷெரினை சீண்டினார். இதற்கு ஷெரின் தக்க பதிலடி த
மாதவிடாய் நாட்களில் பெண்கள் கவிழ்ந்து படுக்கக்கூடாது ஏன்?

மாதவிடாய் நாட்களில் பெண்கள் கவிழ்ந்து படுக்கக்கூடாது ஏன்?

மாதவிடாய் நாட்களில் பெண்கள் கவிழ்ந்து படுக்கக்கூடாது ஏன்? பெண்கள் பருவம் எய்திய பிறகு மாதந்தோறும் அவர்களின் கருப்பை இயற்கையான முறையில் சுத்தமாகிறது அதற்கு பெயர்தான் மாத விடாய் இது 28 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் ஏற்படுகிறது. இதுபோன்ற நாட்களில் அவர்களுக்கு உதிரப்போகு்கும் வலியும் இருக்கும். சில பெண்களுக்கு வலி உயிர் போகும் அளவுக்கு அதிகம் இருக்கும். பெண்கள் பருவம் எய்திய பிறகு மாதந்தோறும் அவர்களின் கருப்பை இயற்கையான முறையில் சுத்தமாகிறது அதற்கு பெயர்தான் மாத விடாய் இது 28 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் ஏற்படுகிறது. இதுபோன்ற நாட்களில் அவர்களுக்கு உதிரப்போகு்கும் வலியும் இருக்கும். சில பெண்களுக்கு வலி உயிர் போகும் அளவுக்கு அதிகம் இருக்கும். இந்த நாட்களில் பெண்கள் முன்பக்கும் கவிழ்ந்து படுப்பதைத் தவிர்க்க வேண்டும். பெண்கள் கவிழ்ந்து படுக்கும்போது அவர்கள
அந்த சம்பவம் என் மனதை காயப்படுத்தியது – நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

அந்த சம்பவம் என் மனதை காயப்படுத்தியது – நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

அந்த சம்பவம் என் மனதை காயப்படுத்தியது - நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் பட உலகில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ், இந்தி படமொன்றிலும் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. சினிமா வாழ்க்கை குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:- “நான் நடிகையாக ஆசைப்பட்டு வாய்ப்பு தேட ஆரம்பித்ததும் வெள்ளையாக இருப்பவர்களுக்கே இங்கு வாய்ப்பு இல்லை. நீ இருக்கிற கருப்பு நிறத்துக்கு நடிகையாக விரும்பலாமா? என்று பலரும் கேலி பேசினர். அந்த சம்பவம் என் மனதை காயப்படுத்தியது. ஆனாலும் தன்னம்பிக்கை இழக்காமல் நான் யார் என்பதை நிரூபித்து காட்ட வேண்டும் என்ற வெறியை வளர்த்துக் கொண்டு வேலை செய்தேன். விடாப்பிடியாக முயற்சிகள் செய்ய இரண்டாவது நாயகி, கதாநாயகிக்கு தோழி என்றெல்லாம் கதாபாத்திரங்கள் வந்தன. ஐந்து ஆண்டுகள் இதே நிலைமைதான். 2015-ல் நடித்த காக்கா முட்டை பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தில் 2 குழந்தைகள
பிக்பாஸ்  ஷெரின் எழுதி கிழித்த அந்த கடிதத்தில் என்ன இருந்தது தெரியுமா?

பிக்பாஸ் ஷெரின் எழுதி கிழித்த அந்த கடிதத்தில் என்ன இருந்தது தெரியுமா?

பிக்பாஸ் ஷெரின் எழுதி கிழித்த அந்த கடிதத்தில் என்ன இருந்தது தெரியுமா? பொதுவாக எல்லோரும் படித்துத்தான் கிழிப்பார்கள். ஆனால் பிக்பாஸ் ஷெரின் எழுதி கிழித்து இருக்கிறார். பிக்பாஸ் 93 நாட்களைக் கடந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீட்டுக்கு விருந்தினர்களாக கடந்த சீசன் போட்டியாளர்கள் மகத்தும் யாஷிகாவும் வருகை தந்தனர். அப்போது ஷெரினிடம் யாஷிகா, "உங்களுக்குப் பிடித்த போட்டியாளர் யாரேனும் ஒருவருக்கு நீங்கள் எதாவது எழுதுங்கள்"' என்று தெரிவித்தார். உடனே தனது படுக்கைக்கு ஓடிச் சென்று அங்கு அமர்ந்து, தர்ஷன் பற்றி எழுதினார் ஷெரின். இதனை அவர் யாருக்கும் காட்டாத நிலையில், கேமரா மட்டும் நன்றாக படம் பிடித்துள்ளது. ”மேகமூட்டமான நாளில் நீ என் சூரிய ஒளி, நான் சொல்ல விரும்புவது நிறைய இருக்கிறது. எனது இருண்ட பகுதிகளை நீதான் ஒளிரச் செய்கிறாய்” என்று ஷெரின் எழுதியது இணையத்திலும் வைரலாகி உள்ளத
கண்களுக்குக் கீழே கருவளையம் – நோய்களின் அறிகுறியா?

கண்களுக்குக் கீழே கருவளையம் – நோய்களின் அறிகுறியா?

கண்களுக்குக் கீழே கருவளையம் - நோய்களின் அறிகுறியா? ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ இருபாலாருக்கும் தோன்றும் பொதுவான பிரச்சினையே என்றாலும் கண்ககளுக்குக் கீழே தோன்றும் கருவளையம் பற்றி அதிகம் கவலைப்படுவதும் அதனை போக்க அதீத பிரயத்தனம் செய்வதுமாக இருப்பவர்கள் ஆண்களை விட பெண்களே அதிகம். அந்த கண்களுக்குக் கீழே கருவளையம் - நோய்களின் அறிகுறியா? இதற்கான காரணம் என்பதையும் தீர்வையும் இங்கே சுருக்கமாக காணலாம். கண்களுக்குக்கீழ் தோன்றும் கருவளையம் ஒரு அழகு சார்ந்த விஷயமாகவே இருந்து வருகிறது. .கருவளையங்கள் உடல் சார்ந்த தீவிர பிரச்னைகளின் அறிகுறிகளாக இருக்கலாம் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கருவளையம் : கண்களுக்குள் உள்ள மென்மையான பகுதியில் நுண்குழாய்களின் பிணைப்பு இருக்கும் . இதன்மூலம் ரத்த சிவப்பு அணுக்கள் உடல் முழுதும் அனுப்பப்படுகிறது. இந்த நுண் குழாய்களில் ஏற்படும் பாதிப்புக
தனுஷை டென்ஷனாக்கிய ஜீ.வி.பிரகாஷ், ஷாலினி பாண்டே

தனுஷை டென்ஷனாக்கிய ஜீ.வி.பிரகாஷ், ஷாலினி பாண்டே

தனுஷை டென்ஷனாக்கிய ஜீ.வி.பிரகாஷ், ஷாலினி பாண்டே நடிகரும் இசையமைப்பாளருமான ஜீ.வி.பிரகாஷ், நடிகை ஷாலினி பாண்டே ஆகிய இருவரும் இணைந்து நடித்துள்ள 100% காதல்’ திரைப்படம் வரும் அக்டோபர் 4ஆம் தேதி அன்று வெளிவாகவுள்ளது. இதே படம் தெலுங்கில் இதே பெயரில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படு கிளுகிளுப்பான படமாகும். தனுஷின் அசுரன் திரைப்படமும் இதே நாளில் வெளிவாகவுள்ளது. இந்த அசுரன் படத்தின் இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான இளைஞர்கள் ஜி.வி. பிரகாஷின் 100% காதல் திரைப்படத்திற்கே முக்கியத்துவம் தருவார்கள் என்று தனுஷ் கருதுவதுதான் டென்சனுக்குக் காரணம். இதனை கேள்விப்பட்ட ஜீ.வி.பிரகாஷ் இருவரையும் நேரில் சந்தித்து ரிலீஸ் தொடர்பான முடிவில் தனக்கு எந்தவித சம்பந்தமுமில்லை என்று தனுஷை தொடர்பு கொண்டு சமாதானப் படுத்திக் கொண்டிருக்கிறாராம். #தனுஷ், #வெற்றிமாறன்,