Thursday, August 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண்களின் வயது சார்ந்த அறிகுறிகளும் அதனால் ஏற்படும் மாற்றங்களும்

பெண்களின் வயது சார்ந்த அறிகுறிகளும் அதனால் ஏற்படும் மாற்றங்களும்

பெண்களுக்கு வயதாகும் போது, அவர்களிள் சருமமும் வயதாகிறது. அப்போது என்னென்ன மாற்றம் ஏற்படுகிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

20களில்: உங்கள் சருமம் அதிகபட்ச பொலிவுடன் காணப்படும், பதின்பருவ பருக்களின் பாதிப்பு தொடரும். குழந்தை பிறப்புக் கட்டுப்பாடு அல்லது கருத்தரித்தல் சருமத்தைப் பாதிக்கலாம்.

30களில்: மரபுரீதியாக நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால், பெரிதாக மாற்றம் இருக்காது, ஆனாலும் கண்ணின் கீழ் பைகள், வாயை சுற்றிலும் சிரிக்கும் கோடுகள் போன்றவை ஏற்படக்கூடும்.

40களில்: வயதாவதன் தெளிவான அறிகுறிகளை சருமம் காண்பிக்க தொடங்கும். நெற்றி சுருக்கங்கள், உள்ளங்கையின் பின்புறம் சுருக்கம், கழுத்து மற்றும் புறங்கைகளில் சுருக்கம், தொங்கும் சருமம் போன்றவை ஏற்படக்கூடும்.

50களில்: அரைநூற்றாண்டை கடந்ததன் தெளிவான அறிகுறிகளை சருமம் தளர்வு ஏற்பட தொடங்கும். நெற்றியில் அதீத சுருக்கங்கள், உள்ளங்கையின் பின்புறம் அதீத சுருக்கம், கழுத்து மற்றும் புறங்கைகளில் அதீத சுருக்கம், தொங்கும் சருமம் போன்றவை ஏற்படக்கூடும்.

=> கயல் அறிவாளன்

#வயது, #அறிகுறி, #மாற்றம், #நெற்றி, #கை, #காது, #விரல், #நகம், #உருவம், #கால், #சுருக்கம், #கழுத்து, #முகம், #கண், #காது, #விதை2விருட்சம், #Age, #Symptoms, #Forehead, #Hand, #Ear, #Finger, #Nail, #Figure, #Leg, #Neck, #Face, #Eye, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: