Saturday, April 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கொத்தமல்லியை தினந்தோறும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால்

கொத்தமல்லியை தினந்தோறும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால்

கொத்தமல்லி ( Coriander Leaves)யை தினந்தோறும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வருவதால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு அளவைக் குறைக்கின்றது. மேலும், உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பு அளவை அதிகரிக்கச்செய்கிறது. கல்லீரலின் செயல் பாட்டை ஒழுங்குப்படுத்துகின்றது. அதனை பலப்படுத்தவும் செய்கிறது. மலக்குடலை ஒழுங்குப்படுத்துகின்றது. இன்சுலின் சுரப்பை ஒழுங்குபடுத்துகிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் கே- அல்சீமியர் (Alzheimer) நோயை குணமாக்க உதவுகின்றது.

#கொத்தமல்லி, #Coriander_Leaves, #கல்லீரல், #வைட்டமின், #அல்சீமியர், #விதை2விருட்சம், #Lever, #Vitamin, #Alzheimer, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: