Monday, September 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஏன்? தக்காளியை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது.

ஏன்? தக்காளியை எப்போதுமே வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது.

தக்காளியை எப்போதுமே வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. ஏன் தெரியுமா? இந்த தக்காளியில் உள்ள ஆசிட்டானது… இரைப்பையில் சுரக்கும் ஆசிட்டுடன் இணைந்து, அதனால் கரைய முடியாத ஜெல்லை உருவாக்கி, அதனால் வயிற்றில் கற்களைக் கூட உருவாக்கும். ஆகவேதான் தக்காளியை எப்போதுமே வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது என்கிறார்கள்.

#தக்காளி, #டோமேட்டோ, #இரைப்பை, #அமிலம், #ஆசிட், #கற்கள், #வயிறு, #விதை2விருட்சம், #tomato, #Thakkaali, #Gastritis, #Stomach, #acid, #Amilam, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,

Leave a Reply