Friday, June 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மஞ்சளுடன் பாதாம் எண்ணெய் சேர்த்து

மஞ்சளுடன் பாதாம் எண்ணெய் சேர்த்து

இயற்கையான முறையில் விளைந்த சுத்தமான கஸ்தூரி மஞ்சளை இடித்து தூளாக்கி அந்த தூளுடன் பாதாம் எண்ணெய் சிறிதளது சேர்த்து கண்களுக்கு கீழே தடவி மிருதுவாக மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு ஒரு வாரம் செய்து வந்தால், உங்கள் அழகை கெடுக்கும் கருவளையம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும். உங்கள் கண்களின் அழகும் கூடும்.

#கண்கள், #கண், #விழிகள், #விழி, #பாதாம், #பாதாம்_எண்ணெய், #எண்ணெய், #மஞ்சள், #மஞ்சத்தூள், #மசாஜ், #அழகு, #விதை2விருட்சம், #Eye, #Eyes, #Bhadam, #Oil, #Turmeric, #Massage, #Beauty, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: