Wednesday, May 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சருமத்தை நல்ல இளமையாக வைத்துக் கொள்ள

சருமத்தை நல்ல இளமையாக வைத்துக் கொள்ள

இளமையிலே முதுமை போன்று சருமம் தோற்றமளிப்பது சிலருக்கு மிகுந்த மன உளைச்சலையும் தாழ்வு மனப்பான்மையையும் உருவாக்கும் ஆக, உங்கள் சருமத்தை இளமையாக வைத்துக் கொள்ள இதோ சிறு குறிப்பு

ஆரஞ்சு தோளை நன்கு காயவைத்து அதனுடன் தேன் கலந்து பேஸ் பேக் போன்று ரெடி செய்து காலை எழுந்ததும் முகத்தில் தடவி பாருங்கள். முகத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். ஆரஞ்சில் இருக்கும் விட்டமின் சி சருமத்தை நல்ல இளமையாக வைத்துக் கொள்ள உதவுகின்றது. அதனுடன் தேன் கலந்து ஃபேஸ்பேக் போட்டால் இன்னும் மினுமினுப்பை அதிகப்படுத்தும்.

#ஆரெஞ்சு, #சருமம், #தோல், #விட்டமின், #தேன், #இளமை, #விதை2விருட்சம், #Orange, #Skin, #Face, #Vitamin, #Honey, #Youth, #Teenage, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: