Thursday, December 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அதிர்ச்சி – ஏன்? தயிர் சாப்பிடக் கூடாது

அதிர்ச்சி – ஏன்? காலையில் தயிர் சாப்பிடக்கூடாதுன்னு தெரியுமா

இரசாயனமோ பூச்சுக்கொல்லி மருந்துகளோ கலக்காத பசுப்பாலில் இருந்து பெறப்படும் தயிர், மிகுந்த ஆரோக்கியமானது என்றால் அதனை காலையில் சாப்பிடக்கூடாது என்கிறார்கள் அது ஏன் தெரியுமா?

தயிரில் என்ன தான் நல்ல பாக்டீரியா இருந்தாலும், இதனை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது சிறந்தது அல்ல. இதற்கு அதில் உள்ள நல்ல பாக்டீரியாவானது வயிற்றுப் படலத்துடன் சேர்த்து வினை புரிந்து, வயிற்று உப்புசத்தை எற்படுத்திவிடும்.

#தயிர், #பாக்டீரியா, #வயிறு, #உப்புசம், #பூச்சுக்கொல்லி, #இரசாயனம், #விதை2விருட்சம், #Curd, #Bacteria, #Stomach, #Bloat, #Chemical, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,

Leave a Reply