Saturday, December 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சென்னை உட்பட 16 மாவட்டங்களில் பேய் மழை – வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை உட்பட 16 மாவட்டங்களில் பேய் மழை பெய்யும் – வானிலை மையம் எச்சரிக்கை

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள மேலடுக்கு சுழற்சியானது இன்னும் 3 நாளில் தமிழகத்தை நோக்கி நகரும். இந்த மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நாளை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக செப்டம்பர் 25-ம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, தேனி, திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கரூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

#சென்னை, #காஞ்சிபுரம், #திருவள்ளூர், #கடலூர், #விழுப்புரம், #அரியலூர், #பெரம்பலூர், #திருச்சி, #தஞ்சாவூர், #திருவாரூர், #நாகை, #தேனி, #திண்டுக்கல், #தர்மபுரி, #கிருஷ்ணகிரி, #சேலம், #கரூர், #வானிலை, #வானிலை_ஆய்வு_மையம், #வானிலை_மையம், #மழை, #கனமழை, #அடடா_மழடா, #வங்காள_விரிகுடா, #கடல், #வங்கக்கடல், #விதை2விருட்சம், #புயல், #சூறாவளி, #காற்றழுத்த_தாழ்வு_நிலை, #Chennai, #Kanchipuram, #Tiruvallur, #Cuddalore, #Villupuram, #Ariyalur, #Perambalur, #Trichy, #Thanjavur, #Thiruvarur, #Nagai, #Theni, #Dindigul, #Dharmapuri, #Krishnagiri, #Salem, #Karur, #Weather, #Meteorological_Center, #Weather_Center, #Rain, #Heavy_Rain, #Bay_of_Bengal, #Sea, #Bengal_Sea, #Seed2Tree, #Storm, #Hurricane, #Windsurfers, vidhai2virutcham, vidhaitovirutcham, seed2tree, seedtotree,

Leave a Reply