Tuesday, April 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தனுஷை டென்ஷனாக்கிய ஜீ.வி.பிரகாஷ், ஷாலினி பாண்டே

தனுஷை டென்ஷனாக்கிய ஜீ.வி.பிரகாஷ், ஷாலினி பாண்டே

நடிகரும் இசையமைப்பாளருமான ஜீ.வி.பிரகாஷ், நடிகை ஷாலினி பாண்டே ஆகிய இருவரும் இணைந்து நடித்துள்ள 100% காதல்’ திரைப்படம் வரும் அக்டோபர் 4ஆம் தேதி அன்று வெளிவாகவுள்ளது. இதே படம் தெலுங்கில் இதே பெயரில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படு கிளுகிளுப்பான படமாகும்.

தனுஷின் அசுரன் திரைப்படமும் இதே நாளில் வெளிவாகவுள்ளது. இந்த அசுரன் படத்தின் இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலான இளைஞர்கள் ஜி.வி. பிரகாஷின் 100% காதல் திரைப்படத்திற்கே முக்கியத்துவம் தருவார்கள் என்று தனுஷ் கருதுவதுதான் டென்சனுக்குக் காரணம்.

இதனை கேள்விப்பட்ட ஜீ.வி.பிரகாஷ் இருவரையும் நேரில் சந்தித்து ரிலீஸ் தொடர்பான முடிவில் தனக்கு எந்தவித சம்பந்தமுமில்லை என்று தனுஷை தொடர்பு கொண்டு சமாதானப் படுத்திக் கொண்டிருக்கிறாராம்.

#தனுஷ், #வெற்றிமாறன், #அசுரன், #100%_காதல், #ஜிவிபிரகாஷ், #விதை2விருட்சம், #Dhanush, #Danush, #Vettrimaran, #Asuran, #100%_Kadhal, #GV_Prakash, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: