Monday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மாதவிடாய் நாட்களில் பெண்கள் கவிழ்ந்து படுக்கக்கூடாது ஏன்?

மாதவிடாய் நாட்களில் பெண்கள் கவிழ்ந்து படுக்கக்கூடாது ஏன்?

பெண்கள் பருவம் எய்திய பிறகு மாதந்தோறும் அவர்களின் கருப்பை இயற்கையான முறையில் சுத்தமாகிறது அதற்கு பெயர்தான் மாத விடாய் இது 28 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் ஏற்படுகிறது. இதுபோன்ற நாட்களில் அவர்களுக்கு உதிரப்போகு்கும் வலியும் இருக்கும். சில பெண்களுக்கு வலி உயிர் போகும் அளவுக்கு அதிகம் இருக்கும்.

இந்த நாட்களில் பெண்கள் முன்பக்கும் கவிழ்ந்து படுப்பதைத் தவிர்க்க வேண்டும். பெண்கள் கவிழ்ந்து படுக்கும்போது அவர்களின் வயிற்றுக்கு அழுத்தம் தரப்பட்டு கர்ப்பப் பையிலும் அழுத்தம் ஏற்படும். இதன்காரணமாக உதிரப்போக்கு இன்னும் அதிகரிக்கும். கூடவே வலியும் அதிகமெடுக்கும். அதனால் தான் பெண்கள் அந்நாட்களில் கவிழ்ந்து படுக்கக்கூடாது என்று சொல்லி வைத்தார்கள் நமது பெரியோர்கள்.

அந்நாட்களில் வயிற்றுப்பகுதியில் சுடு நீரால் ஒத்தடம் (heat pad) தந்துவிட்டு தூங்கினால் வயிற்றில் உள்ள தசைகள் இறுக்கம் குறைந்து இலகுவாகும். இரவு முழுவதும் அவர்கள் நிம்மதியாக தூங்கலாம் இன்ப கனாக்களுடன்…

#கவிழ்ந்து_படுத்தல், #தூக்கம், #உறக்கம், #ஸ்லீப், #கருப்பை, #கரு, #கர்ப்பப்பை, #கருமுட்டை, #உதிரப்போக்கு, #வலி, #வயிறு, #மாதவிடாய், #பீரியட், #விதை2விருட்சம், #Falling, #Sleep, #Uterus, #Fetus, #Cervix, #Embryo, #Leprosy,, #Pain, #Stomach, #Menstruation, #Period, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: