Saturday, December 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சோகத்தில் தமன்னா – அந்த மனநிலையில் நான் இல்லை

சோகத்தில் தமன்னா – அந்த மனநிலையில் நான் இல்லை

அடுத்த மாதம் 11-ந்தேதி வெளியாக உள்ள பெட்ரோமாக்ஸ் திரைப்படத்தில் நடிகை தமன்னா, விஷாலுக்கு ஜோடியாக ஆக்‌‌ஷன் படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் சிரஞ்சீவியின் சைரா நரசிம்மா ரெட்டி படமும் இன்னும் 3 திரைப்டங்களும் கை வசம் வைததிருக்கிறார்.

இந்நிலையில் அவர் மும்பையை சேர்ந்த தொழிலதிபரை விரைவில் திருமணம் செய்து கொள்வதாக செய்தி பரவியது. இது குறித்து அவரிடம் கேட்டபோது, ‘நடிப்பிலிருந்து நான் ஒதுங்கிவிடவில்லை. ஆனால் சிலர் என்னைப்பற்றி தேவையில்லாத வதந்திகளை கிளப்பு கிறார்கள். திருமணம் செய்துகொள்ளும் மனநிலையில் நான் இல்லை. என்னை பற்றி வரும் திருமண செய்தி வெறும் வதந்திதான்’ என்றார் தமன்னா. மேலும் இதுபோன்ற வதந்திகளால் சில படவாய்ப்புகள் கைவிட்டு போய்விட்டதாகவும் சோகத்துடன் தெரிவித்தார்.

#தமன்னா, #பெட்ரோமாக்ஸ், #நடிகை, #விஷால், #ஆக்‌‌ஷன், #தெலுங்கு, #சிரஞ்சீவி, #சைரா_நரசிம்மா_ரெட்டி, #விதை2விருட்சம், #தமன்னா_பாத்தியா, #Tamanna_bhatia, #Tamanna, #bhatia, #Actress, #Vishal, #Action, #Telugu, #Chiangeevi, #Saira_Narasimah, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,

Leave a Reply