Saturday, December 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

முட்டையின் மஞ்சள் கருவை ஒரு கிண்ணத்தில் எடுத்து

முட்டையின் மஞ்சள் கருவை ஒரு கிண்ணத்தில் எடுத்து

முட்டையின் மஞ்சள் கருவை ஒரு கிண்ணத்தில் எடுத்து, அதில் சிறிது எலுமிச்சை சாறு சிறிதளவு சேர்த்து நன்றாக கலக்கி வைத்துக் கொண்டு ஒருநாளைக்கு இருமுறை வீதம் உங்கள் புருவங்களின் மீது தேய்த்து அது காயும் வரை காத்திருந்து காய்நதபிறகு சுத்தமான குளிர்ந்த தண்ணீரால் கழுவி வந்தால் ஆச்சரியப்படும் அளவுக்கு உங்கள் இரு புருவங்களிலும் நீங்களே எதிர்பாராத அளவுக்கு முடிகள் அடர்த்தியாக முளைத்திருக்கும்.

#முட்டை, #மஞ்சள்_கரு, #எலுமிச்சை, #சாறு, #புருவம், #புருவங்கள், #ஐப்ரோ, #விதை2விருட்சம், #Egg, #Yolk, #Lemon, #Juice, #Eyebrow, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #puruvam, #puruvangal,

Leave a Reply