Wednesday, December 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நயன்தாரா – கண் பார்வையற்ற பாவையாக நயன்தாரா

நயன்தாரா – கண் பார்வையற்ற பாவையாக நயன்தாரா

நயன்தாரா நடிக்கும் ’நெற்றிக்கண்’ என்கிற திரில்லர் படத்தை ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார். அவர் தயாரிக்கும் முதல் படம் இதுவாகும். கார்த்திக் கணேஷ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்க உள்ளார். லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை கவனிக்கிறார். கமலநாதன் கலை இயக்கத்தில் நவீன் சுந்தரமூர்த்தி வசனத்தில் இந்த படம் உருவாகவுள்ளது.

இப்படத்தில் நயன்தாரா கண் பார்வையற்ற பெண்ணாக நடிக்க உள்ளார். மேலும் இப்படம் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான ’பிளைண்டு’ என்ற கொரியன் படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது. இப்படத்திற்கான நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வட சென்னை படத்தில் நடித்து பிரபலமான சரண் சக்தி இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

#நயன்தாரா, #குருடி, #கண்_தெரியாத, #பார்வை_அற்ற, #நெற்றிக்கண், #கார்த்திக்_கணேஷ், #விக்னேஷ்_சிவன், #கிரிஷ்_கோபால_கிருஷ்ணன், #கமலநாதன், #லாரன்ஸ், #பிளைண்டு, #கொரியன், #ரீமேக், #சரண்_சக்தி, #விதை2விருட்சம், #வடசென்னை, #Nayanthara, #Blind, #Nettrikann, #Karthick_Ganesh, #Vignesh_Sivan, #Grish_Gopalakrishnan, #Kamalanathan, #Lawrence, #Korien, #ReMake, #Saran_Sakthi, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,

Leave a Reply