Saturday, October 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Day: October 1, 2019

உங்களுக்கு நெஞ்செரிச்சலா?  அசிடிட்டியா?

உங்களுக்கு நெஞ்செரிச்சலா? அசிடிட்டியா?

உங்களுக்கு நெஞ்செரிச்சலா? அசிடிட்டியா? 35, 40 வயது கடந்தவர்களுக்கு இந்த நெஞ்செரிச்சல் அல்லது அசிடிட்டியால் அவதிப் படுபவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறார்கள். இந்த நெஞ்செரிச்சல் அல்லது அசிடிட்டி பிரச்சனைகள் உள்ளவர் தினமும் சாப்பிட்ட பின் ஒரு துண்டு உலர்ந்த நெல்லிகாயை நன்றாக மென்று (#amla) அந்த சாறை அப்படியே முழுங்கினால் நெஞ்செரிச்சல் அல்லது அசிடிட்டி பிரச்சனை விரைவில் குணமாகும். #நெஞ்செரிச்சல், #அசிடிட்டி, #நெல்லிக்காய், #நெல்லிக்கனி, #சாறு, #விதை2விருட்சம், #Acidity, #Gooseberry, #gooseberry, #Amla, #Juice, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,
கமல் சம்மதித்தால் நான் தயார் – பிக்பாஸ் சேரன்

கமல் சம்மதித்தால் நான் தயார் – பிக்பாஸ் சேரன்

கமல் சம்மதித்தால் நான் தயார் - பிக்பாஸ் சேரன் பாரதி கண்ணம்மா, சொல்ல மறந்த கதை, ஆட்டோகிராப், வெற்றிக் கொடி கட்டு, பொற்காலம் , பிரிவோம் சந்திப்போம் என தமிழில் வெற்றி படங்களை இயக்கியவர் சேரன். இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் தன் திறமையை நிரூபித்தவர். பிக்பாஸ் 3-வது சீசனில் சேரன் போட்டியாளராக கலந்து கொண்டது மக்களை பெரிதும் ஆச்சர்யப்படுத்தியது. அவர் இந்த முறை டைட்டில் வெல்வார் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால் 2 வாரங்களுக்கு முன்பு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். இந்நிலையில் சென்னை வடபழனியில் ஒரு தனியார் திரையரங்கில் நடைபெற்ற ‘வெல்கம் பேக் சேரன்’ என்ற நிகழ்வில் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:- ‘பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் பங்குபெற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரையும் பற்றி நன்றாக தெரியும். நா
தைராய்டு – கழுத்தைக் கழுவாமல் அப்படியே படுத்துறங்க வேண்டும்

தைராய்டு – கழுத்தைக் கழுவாமல் அப்படியே படுத்துறங்க வேண்டும்

தைராய்டு - கழுத்தைக் கழுவாமல் அப்படியே படுத்துறங்க வேண்டும் தைராய்டு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், இரவில் படுத்துறங்கும் முன்பு, வெங்காயம் ஒன்றை எடுத்து அதனை இரண்டாக வெட்டி சாறு வெளியே வரும் நிலையில், ஒரு பாதியைக் கொண்டு கழுத்துப் பகுதியை 5 நிமிடம் வட்ட சுழற்சியில் மசாஜ் செய்ய வேண்டும். அப்படி மசாஜ் செய்த பின், கழுத்தைக் கழுவாமல் அப்படியே உறங்க வேண்டும். இதனால் வெங்காய சாறானது இரவில் தைராய்டு சுரப்பியில் மாயங்களைச் செய்யும் என்று ரஷ்ய மருத்துவர்கள் கூறுகின்றனர். #தைராய்டு, #வெங்காயம், #மசாஜ், #விதை2விருட்சம், #Thyroid, #Onion, #Massage, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,
இந்திமொழியைப் பாதுகாக்கத் தமிழ் எப்படியெல்லாம் பயன்படுத்தப்படுகிறது- பின்னணி

இந்திமொழியைப் பாதுகாக்கத் தமிழ் எப்படியெல்லாம் பயன்படுத்தப்படுகிறது- பின்னணி

இந்திமொழியைப் பாதுகாக்கத் தமிழ் எப்படியெல்லாம் பயன்படுத்தப்படுகிறது- பின்னணி தமிழை இரண்டாம் மொழியாக ஹரியானா அப்போது அறிவித்ததன் பின்னணி இதுதான்! ஹரியானாவில் 20,000-க்கும் குறைவான தமிழர்களே வசிக்கின்றனர். ஆனாலும், அந்த மாநிலத்தின் முதல்வர் தமிழர்களைக் கண்டால் தமிழில் உரையாடுகிறார், மேடையில், தமிழில் பேசுகிறார் என்பது ஆச்சர்யமான விஷயம்தானே! ஏதாவது ஒரு வழியில் தமிழகத்தில் இந்தியைத் திணிப்பது காலம் காலமாக நடந்துவரும் விஷயம்! சமீபத்தில் கூட உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாட்டின் ஒரே மொழியாக இந்தி திகழ வேண்டுமென்று கருத்துக்கூறி பலத்த எதிர்ப்பு கிளம்ப `அதாவது நான் என்ன சொன்னேன்னா…’ என மழுப்பினார். ஆனால், இந்தி மொழியைக் காப்பதற்காகத் தமிழ் மொழியை அலுவல் மொழியாக அறிவித்த கதை ஒன்று 40 ஆண்டுகளுக்கு முன் வட மாநிலத்தில் நடந்துள்ளது. அந்த மாநிலம் ஹரியானா. இத்தனைக்கும் ஹரியானாவில் 20,000-