Saturday, December 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தைராய்டு – கழுத்தைக் கழுவாமல் அப்படியே படுத்துறங்க வேண்டும்

தைராய்டு – கழுத்தைக் கழுவாமல் அப்படியே படுத்துறங்க வேண்டும்

தைராய்டு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், இரவில் படுத்துறங்கும் முன்பு, வெங்காயம் ஒன்றை எடுத்து அதனை இரண்டாக வெட்டி சாறு வெளியே வரும் நிலையில், ஒரு பாதியைக் கொண்டு கழுத்துப் பகுதியை 5 நிமிடம் வட்ட சுழற்சியில் மசாஜ் செய்ய வேண்டும். அப்படி மசாஜ் செய்த பின், கழுத்தைக் கழுவாமல் அப்படியே உறங்க வேண்டும்.

இதனால் வெங்காய சாறானது இரவில் தைராய்டு சுரப்பியில் மாயங்களைச் செய்யும் என்று ரஷ்ய மருத்துவர்கள் கூறுகின்றனர்.

#தைராய்டு, #வெங்காயம், #மசாஜ், #விதை2விருட்சம், #Thyroid, #Onion, #Massage, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,

Leave a Reply