Tuesday, May 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Day: October 2, 2019

வாடகைத் தாய் – சட்டங்களும் விதிமுறைகளும் – ஒரு பார்வை

வாடகைத் தாய் – சட்டங்களும் விதிமுறைகளும் – ஒரு பார்வை

வாடகைத் தாய் - சட்டங்களும் விதிமுறைகளும் - ஒரு பார்வை உலக அளவில், வாடகைத் தாய் முறை அதிகம் இருக்கும் நாடு இந்தியா என்று சொல்லப் படுகிறது. அதனால், வாடகைத் தாய் சட்ட (ஒழுங்குமுறை) மசோதா 2019, ஜூலை மாதம் மக்களவையில் முன் வைக்கப்பட்டுள்ளது. வாடகைத்தாய் கருத்தரித்தல் முறையை செயல் படுத்தும் மருத்துவமனைகளை நடத்துபவர்கள், இந்த சட்டத்தின்படி பதிவு பெற்ற பின்னரே அதை நடத்த முடியும். இந்த மருத்துவ முறையில் மகப்பேறு மருத்துவர், எம்ப்ரியாலஜிஸ்ட் ஆகியோர் வாடகைத் தாய் நடைமுறைக்காக வியாபார ரீதியாக செயல்படக் கூடாது. இது தொடர்பாக விளம்பரம், பிரசாரம், ஊக்கமளிப்பது, இப்படி எந்த வகையிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளக்கூடாது. வாடகைத்தாய் ஏற்பாடு செய்யும் நோக்கம் பொதுநல அக்கறையோடு இருக்க வேண்டும். வாடகைத் தாயை நியமிக்க முடிவெடுக்கும் தம்பதி இருவரில் ஒருவருக்கு குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்பதை உ
பேய்களுக்கு பயந்து ஆண்கள் செய்யும் விநோத செயல்கள்

பேய்களுக்கு பயந்து ஆண்கள் செய்யும் விநோத செயல்கள்

பேய்களுக்கு பயந்து ஆண்கள் செய்யும் விநோத செயல்கள் இரவு நேரங்கலில் வரும் பேய்களுக்கு பயந்து ஆண்கள் பெண்களின் உடை அணியும் வினோதமான நிகழ்வு தாய்லாந்தில் நடக்கிறது. இதற்கான காரணம் என்னவென்று காண்போம்… தாய்லாந்தில் உள்ள கிராமத்தில் இந்த மாதத்தில் மட்டும் 3 இளைஞர்கள் மர்மமான முறையில் இறந்தனர். அவர்களின் ஆத்மா மற்ற ஆண்களின் உயிரை பறிக்கும் என்ற பயத்தில் கிராம மக்கள் உள்ளனர். எனவே, வீட்டில் உள்ள ஆண்கள் இரவு தூங்கும் போது பெண்கள் போல் உடை அணிந்து கொள்கின்றனர். மேலும், வீட்டு வாசலில் இங்கு ஆண்கள் இல்லை எனவும் பலகைகளை வைக்கின்றனர். இந்த பலகைகளை பார்த்து பேய் வீட்டில் ஆண்கள் இல்லை என திரும்பி சென்றுவிடும் என நம்பி வருகின்றனர். இது நகையூட்டும் விஷ்யமாக இருந்தாலும், வளர்ந்து வரும் தொழில்நுட்ப காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் வியப்பை ஏற்படுத்துகின்றன. இதேபோன்று காட்சி, முண்டாசுப்பட்ட
அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்து வந்தால்

அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்து வந்தால்

அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்து வந்தால் அழகு மங்கையரே உங்கள் முகத்தின் அழகை மெருகூட்ட, மேம்படுத்த, இதோ ஒரு எளிய குறிப்பு. பேரழகுக்கு அழகு நிலையம் செல்ல வேண்டியதில்லை. உங்கள் வீடடிலேயே நீங்கள் செய்து கொள்ளலாம். சிறிது பன்னீருடன் உலர்ந்த ரோஜா இதழ்களை சேர்த்து கொஞ்சம் சந்தனத்தையும் சேர்த்து நன்றாக அரைத்து முகத்தில் தடவி வந்தால் உங்கள் சருமத்தின் நிறம் பொலிவு பெறும். மேலும் பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து அரைத்து முகத்தில் தடவி குளித்து வந்தாலும் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும், பொலிவாகவும், கவர்ச்சியாகவும் தெரியும். #பால், #கடலை_மாவு, #மஞ்சள், #சந்தனம், #ரோஜா, #இதழ்கள், #பன்னீர், #சருமம், #தோல், #முகம், #அழகு, #விதை2விருட்சம், #Milk, #seaweed, #turmeric, #sandalwood, #rose, #petals, #paneer, #skin, #face, #beauty, #seed2tree, #seedtotree
காதலர்களுக்கு காதல் கசப்பது ஏன்?

காதலர்களுக்கு காதல் கசப்பது ஏன்?

காதலர்களுக்கு காதல் கசப்பது ஏன்? கடந்தாண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று, தாடி பாலாஜி மீது குப்பைகளை கொட்டி தனது வன்மத்தை தீர்ததுக் கொண்ட நடிகை ஐஸ்வர்யா தத்தாவை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க வாய்ப்பில்லை. அந்த ஐஸ்வர்யா தத்தாதான், ஆரியுடன் இணைந்து நடிக்கும் அலேகா திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. கிறிஸ்துமஸ் விடுமுறையில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தை இயக்குநர் ராஜ மித்ரன் இயக்கி வருகிறார். இதுகுறித்து நடிகர் ஆரி கூறுகையில், ‛‛படத்தின் முதல் போஸ்டரை பார்த்துவிட்டு கவர்ச்சியாக இருப்பதாக பலரும் கூறினர். இன்றைய காலக்கட்டத்திற்கு அவசியமான ஒரு விஷயத்தை ஆழமாக இப்படம் அலசுகிறது. இன்றைக்கு ஆயிரத்தில் ஒரு காதல் ஜோடி தான் திருமணம் வரை செல்கிறது. மற்றவர்கள் இடையிலேயே பிரிந்து விடுகிறார்கள். காதலர்களுக்கு காதல் கசப்பது ஏன் என்பதை இப்படம் சொல்க