Saturday, October 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்து வந்தால்

அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்து வந்தால்

அழகு மங்கையரே உங்கள் முகத்தின் அழகை மெருகூட்ட, மேம்படுத்த, இதோ ஒரு எளிய குறிப்பு. பேரழகுக்கு அழகு நிலையம் செல்ல வேண்டியதில்லை. உங்கள் வீடடிலேயே நீங்கள் செய்து கொள்ளலாம்.

சிறிது பன்னீருடன் உலர்ந்த ரோஜா இதழ்களை சேர்த்து கொஞ்சம் சந்தனத்தையும் சேர்த்து நன்றாக அரைத்து முகத்தில் தடவி வந்தால் உங்கள் சருமத்தின் நிறம் பொலிவு பெறும். மேலும் பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து அரைத்து முகத்தில் தடவி குளித்து வந்தாலும் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும், பொலிவாகவும், கவர்ச்சியாகவும் தெரியும்.

#பால், #கடலை_மாவு, #மஞ்சள், #சந்தனம், #ரோஜா, #இதழ்கள், #பன்னீர், #சருமம், #தோல், #முகம், #அழகு, #விதை2விருட்சம், #Milk, #seaweed, #turmeric, #sandalwood, #rose, #petals, #paneer, #skin, #face, #beauty, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutchm

Leave a Reply