Wednesday, December 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

காதலர்களுக்கு காதல் கசப்பது ஏன்?

காதலர்களுக்கு காதல் கசப்பது ஏன்?

கடந்தாண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று, தாடி பாலாஜி மீது குப்பைகளை கொட்டி தனது வன்மத்தை தீர்ததுக் கொண்ட நடிகை ஐஸ்வர்யா தத்தாவை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க வாய்ப்பில்லை. அந்த ஐஸ்வர்யா தத்தாதான், ஆரியுடன் இணைந்து நடிக்கும் அலேகா திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. கிறிஸ்துமஸ் விடுமுறையில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தை இயக்குநர் ராஜ மித்ரன் இயக்கி வருகிறார்.

இதுகுறித்து நடிகர் ஆரி கூறுகையில், ‛‛படத்தின் முதல் போஸ்டரை பார்த்துவிட்டு கவர்ச்சியாக இருப்பதாக பலரும் கூறினர். இன்றைய காலக்கட்டத்திற்கு அவசியமான ஒரு விஷயத்தை ஆழமாக இப்படம் அலசுகிறது. இன்றைக்கு ஆயிரத்தில் ஒரு காதல் ஜோடி தான் திருமணம் வரை செல்கிறது. மற்றவர்கள் இடையிலேயே பிரிந்து விடுகிறார்கள். காதலர்களுக்கு காதல் கசப்பது ஏன் என்பதை இப்படம் சொல்கிறது என்றார்.

#காதலர், #காதலர்கள், #காதல்_கசப்பது_ஏன், #பிக்பாஸ், #நடிகை, #ஐஸ்வர்யா_தத்தா, #ஆரி, #அலேகா , #கிறிஸ்துமஸ், #விடுமுறை, #இயக்குநர், #ராஜ_மித்ரன், #விதை2விருட்சம், #Lover, #Lovers, #Kadhal_Kasappadhu_Enn, #Kadhal_Kasappadhu_Yen, #BIGGBOSS, #Actress, #Aishwarya_Dutta, #Aleka, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree

Leave a Reply