Saturday, April 10அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பேய்களுக்கு பயந்து ஆண்கள் செய்யும் விநோத செயல்கள்

பேய்களுக்கு பயந்து ஆண்கள் செய்யும் விநோத செயல்கள்

இரவு நேரங்கலில் வரும் பேய்களுக்கு பயந்து ஆண்கள் பெண்களின் உடை அணியும் வினோதமான நிகழ்வு தாய்லாந்தில் நடக்கிறது. இதற்கான காரணம் என்னவென்று காண்போம்…

தாய்லாந்தில் உள்ள கிராமத்தில் இந்த மாதத்தில் மட்டும் 3 இளைஞர்கள் மர்மமான முறையில் இறந்தனர். அவர்களின் ஆத்மா மற்ற ஆண்களின் உயிரை பறிக்கும் என்ற பயத்தில் கிராம மக்கள் உள்ளனர்.

எனவே, வீட்டில் உள்ள ஆண்கள் இரவு தூங்கும் போது பெண்கள் போல் உடை அணிந்து கொள்கின்றனர். மேலும், வீட்டு வாசலில் இங்கு ஆண்கள் இல்லை எனவும் பலகைகளை வைக்கின்றனர்.

இந்த பலகைகளை பார்த்து பேய் வீட்டில் ஆண்கள் இல்லை என திரும்பி சென்றுவிடும் என நம்பி வருகின்றனர். இது நகையூட்டும் விஷ்யமாக இருந்தாலும், வளர்ந்து வரும் தொழில்நுட்ப காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் வியப்பை ஏற்படுத்துகின்றன.

இதேபோன்று காட்சி, முண்டாசுப்பட்டி திரைப்படத்தில், வீட்டின் கதவில் திரும்பிப் போ என்று எழுதி வைத்தால் பேய் இதனை படித்து விட்டு திரும்பி போய்விடும் என்பதுபோல் இடம் பெற்றிருந்தது உங்களுக்கு நினைவு இருக்கலாம்.

#பெண், #பெண்கள், உடை, ஆடை, அலங்காரம், பேய், பிசாசு, இரவு, நள்ளிரவு, முண்டாசுப்பட்டி, விதை2விருட்சம், Girl, girls, dress, make_up, ghost, devil, night, midnight, mundasupatty, seed2tree, seedtotree, vidhai2virutcham,

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: